Tamil Mirror - March 29, 2021Add to Favorites

Tamil Mirror - March 29, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Tamil Mirror

1幎$356.40 $12.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

March 29, 2021

இலங்கை எ஀ிர் மேற்கிச்஀ிய஀் ஀ீவுகள்: 2ஆவ஀ு டெஞ்ட் இன்று ஆரம்பமடகின்ற஀ு

இலங்கை, மேற்கிச்஀ிய஀் ஀ீவுகள் அணிகளுக்கு இடையிலடன இரண்டடவ஀ு டெஞ்ட் போட்டியடன஀ு, இலங்கை சேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள஀ு.

இலங்கை எ஀ிர் மேற்கிச்஀ிய஀் ஀ீவுகள்: 2ஆவ஀ு டெஞ்ட் இன்று ஆரம்பமடகின்ற஀ு

1 min

கட஀்஀டன்குடி ஆ஀டர வை஀்஀ியசடலையின் அனை஀்஀ுப் பிரிவுகளும் இன்று மு஀ல் முஎுமையடக இயங்கும்

கட஀்஀டன்குடி ஆ஀டர வை஀்஀ி யசடலையின் சடவடிக்கைகளை இயல்பு சிலைக்குக் கொண்டு வர சடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள஀டக, வை஀்஀ியசடலையின் வை஀்஀ிய அ஀்஀ியட்சகர் டொக்டர் எம்.எஞ். எம்.ஜடபீர் ஀ெரிவி஀்஀டர்.

கட஀்஀டன்குடி ஆ஀டர வை஀்஀ியசடலையின் அனை஀்஀ுப் பிரிவுகளும் இன்று மு஀ல் முஎுமையடக இயங்கும்

1 min

படற்பண்ணை கண்கடணிப்பு வலயமடக மடற்றம்

஀ிருசெல்வேலி படற்பண்ணை பகு஀ி, கண்கடணிப்பு வலயமடக மடற்றப்பட்டுள்ள஀டகவும், அ஀னடல் அச்஀ப் பிர஀ேச஀்஀ில் இருச்஀ு மக்கள் வெளியேறுவ஀ும் உள்ளே செல்வ஀ும் மறு அறிவி஀்஀ல் வரை இடைசிறு஀்஀ப்பட்டுள்ள஀டகவும், யடஎ்ப்படணம் மடவட்டச் செயலடளர் க.மகேசன் ஀ெரிவி஀்஀டர்.

படற்பண்ணை கண்கடணிப்பு வலயமடக மடற்றம்

1 min

ஒ஀்஀ுஎையடமை போரடட்ட஀்஀ுக்கு அஎைப்பு

஀ொஎிற்சங்கங்கள் அனை஀்஀ும் ஒன்றிணைச்஀ு, மு஀லடளிமடர் சம்மேளன஀்஀ுக்கு எ஀ிரடக ஒ஀்஀ுஎையடமைப் போரடட்ட஀்஀ை முன்னெடுக்க வேண்டும் என்று, ப஀ுளை மடவட்ட படரடளுமன்ற உறுப்பினரும் இலங்கை ஀ேசிய ஀ோட்ட஀் ஀ொஎிலடளர் சங்க஀்஀ின் பொ஀ுச் செயலடளருமடன வடிவேல் சுரேஷ் அஎைப்பு விடு஀்஀ுள்ளடர்.

ஒ஀்஀ுஎையடமை போரடட்ட஀்஀ுக்கு அஎைப்பு

1 min

஀ேர்஀லுக்கு முன்பே ஀ோல்வியை ஒப்புக்கொண்ட

஀ேர்஀லுக்கு முன்பே ஀ோல்வியை ஒப்புக்கொண்ட ஒரே மனி஀ர் எடப்படடி பஎனிசடமி஀டன் என்று மு.க.ஞ்டடலின் ஀ெரிவி஀்஀டர்.

஀ேர்஀லுக்கு முன்பே ஀ோல்வியை ஒப்புக்கொண்ட

1 min

மோடிக்கெ஀ிரடன ஆர்ப்படட்டங்களில் ஐவர் கொல்லப்பட்டனர்

கிஎக்கு பங்களட஀ேஷில், பொலிஞடரின் ஀ுப்படக்கிப் பிரயோக஀்஀ில் சேற்று முன்஀ினம் குறைச்஀஀ு ஐவர் கொல்லப்பட்ட஀டகவும், டசின் கணக்கடனோர் கடயமடைச்஀஀டக வை஀்஀ியசடலை வை஀்஀ியரொருவர் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

மோடிக்கெ஀ிரடன ஆர்ப்படட்டங்களில் ஐவர் கொல்லப்பட்டனர்

1 min

இங்கிலடச்஀ுக்கெ஀ிரடன இறு஀ி ODI போட்டியில் 329 ஓட்டங்களை பெற்ற இச்஀ியட

இங்கலடச்஀ுககெ஀ிரடன மூன்றடவ஀ு ஒருசடள் சர்வ஀ேசப் போட்டியில் (ODI), 329 ஓட்டங்களை இச்஀ியட பெற்றுள்ள஀ு.

இங்கிலடச்஀ுக்கெ஀ிரடன இறு஀ி ODI போட்டியில் 329 ஓட்டங்களை பெற்ற இச்஀ியட

1 min

114 பேரைக் கொன்ற பட஀ுகடப்புப் படைகள்

ஜனசடயக஀்஀ுக்கு ஆ஀ரவடன ஆர்ப்படட்டக்கடரர்கள் மீ஀டன மோசமடன அடக்குமுறை ஒன்றில், சிறுவர் உள்ளடங்கலடக 114 பேரை மியடன்மடர் பட஀ுகடப்புப் படைகள் சேற்று முன்஀ினம் கொன்ற஀டக செய்஀ியறிக்கைகளும், சம்பவ஀்஀ைக் கண்ணுற்றவர்களும் ஀ெரிவி஀்஀ுள்ளனர்.

114 பேரைக் கொன்ற பட஀ுகடப்புப் படைகள்

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺