Tamil Mirror - February 15, 2021
Tamil Mirror - February 15, 2021
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Mirror と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99
$8/ヶ月
のみ購読する Tamil Mirror
1年 $17.99
この号を購入 $0.99
この問題で
February 15, 2021
தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் ஆசியாவின் சிறந்த பணியிடங்களில் Expack பெயரிடப்பட்டுள்ளது
சகல ஊழியர்களையும் வரவேற்று வலுச்சேர்த்து, ஊக்குவித்து சிறந்த முறையில் பணியாற்றுவதற்கான பணிச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமைக்காக Expack Corrugated Cartons Ltd நிறுவனத்துக்கு, ஆசியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த சிறிய, நடுத்தரளவு பணியிடங்கள் 2020 இல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 min
தமிழகம்-சென்னைக்கு வந்த பிரதமர்: ஔவையார், பாரதியாரை மேற்கோள் காட்டினார் பல நலத்திட்டங்களைத் திறந்து வைத்தார்
தமிழகத்துக்கு, நேற்று (14) உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வழக்கமாகத் திருக்குறளை மேற்கோள் காட்டாது, ஔவையார், பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டி தனது உரையை நிகழ்த்தியிருந்தார்.
1 min
ஸ்ரீ லங்கா டெலிகொம் குழுமத்தின் இலாபம் அதிகரிப்பு
ஸ்ரீ லங்கா டெலிகொம் குழுமம், 2020 நிதியாண்டை சிறந்த நிதிப் பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவலால் பெருமளவு சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25% வளர்ச்சியைப் பெற்று ரூ. 7.9 பில். ஆக பதிவாகியிருந்தது.
1 min
இங்கிலாந்து பிரீமியர் லீக்: லெய்செஸ்டரிம் தோற்ற லிவர்பூல்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் தோற்றது.
1 min
ஐ. அமெரிக்கா-இரண்டாவது பதவி விலக்க விசாரணையில் இருந்து ட்ரம்ப்பை விடுவித்த செனட்
ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, ஓராண்டுக்குள் அவரது இரண்டாவது பதவி விலக்க விசாரணையிலிருந்து அவரை அந்நாட்டு செனட் நேற்று முன்தினம் விடுவித்துள்ளது.
1 min
பங்களாதேஷுக்கெதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்
பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.
1 min
Tamil Mirror Newspaper Description:
出版社: Wijeya Newspapers Ltd.
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ