Tamil Mirror - September 30, 2020
Tamil Mirror - September 30, 2020
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Mirror と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99
$8/ヶ月
のみ購読する Tamil Mirror
1年$356.40 $12.99
この号を購入 $0.99
この問題で
September 30, 2020
பொலன்னறுவை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் 223 வீடுகள்
பொலன்னறுவை மாவட்டத்தில், புவியியல் ஸ்திரத்தன்மையற்று அதிக ஆபத்தை கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் குடியிருக்கும் குடும்பங்கள் தொடர்பில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
1 min
மணல் அகழ்வுக்கு எதிராகப் பேரணி
மாதுறுஓயா கிளை ஆற்றில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வைத் தடுக்கக் கோரி, மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணாணை மேற்கு விவசாயிகளால் நேற்று (29) கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது.
1 min
வடிகான் வசதியை ஏற்படுத்துமாறு கோரிக்கை
பதுளை, தெற்கு கிராமப் பிரிவுக்கு உட்பட்ட கனுபெலல்ல வீதியில், லங்கைப் போக்குவரத்து சபை சமவாயத்துக்கு அருகில் உள்ள உட்புற வீதி ஊடாகப் பொதுமக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத வகையில், மழைவெள்ளம் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
1 min
வங்கி மற்றும் நிதியியல் துறையில் அடுத்த வருடம் முதல் மாற்றம்
இலங்கையின் வங்கி, நிதியியல் துறை, அடுத்த ஆண்டில் பெருமளவு மாற்றத்தை எதிர்கொள்ளும். அதாவது, விசேடத்துவம் வாய்ந்த வங்கிகளுக்கு, வணிக அனுமதி வழங்கப்படவுள்ளதுடன், அங்கிகாரம் பெற்ற, நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை ஒன்றிணைப்பது தொடர்பான திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதைத் தொடர்ந்து, இந்த மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
出版社: Wijeya Newspapers Ltd.
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ