Tamil Mirror - June 4, 2020
Tamil Mirror - June 4, 2020
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Mirror と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99
$8/ヶ月
のみ購読する Tamil Mirror
1年 $17.99
この号を購入 $0.99
この問題で
June 4, 2020
உணவகங்களை திறப்பது பிற்போடப்பட்டது
கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்ட கொழும்பு நகரிலுள்ள உணவகங்கனை மீனத் திறக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
1 min
கர்ப்பிணி உயிரிழப்பு; ஈஸ்டல் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
நானுயா சமர்செட் தோட்டம், ஈஸ்டல் பிரிவில், 31 ஆம் திகதி கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்துக்கு தோட்ட நிர்வாகமும் வைத்தியசாலையுமே பொறுப்புக்கூற வேண்டும் எனத் தெரிவித்து பிரதேச மக்கள், நேற்று (3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
சீனா-கொவிட்-19 தகவலை உலக சுகாதார ஸ்தாபனத்துடன் பகர்வதைத் தாமதமாக்கியதான அறிக்கையை சீனா நிராகரிப்பு
"உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கொவிட்-19 தகவலை பகர்வதை சீனா தாமதப்படுத்தியதாக செய்தி அறிக்கையானது, முற்றுமுழுதாக உண்மையற்றது." என, சீனா, நேற்று (03) தெரிவித்துள்ளது.
1 min
சுகாதார பொருள்கள் கையளிப்பு
கொவிட்-19 சமூக சுகாதார பாதுகாப்பு தொடர்பில், நுவரெலியா மாவட்டச் செயலாளர் தலைமையில் இயங்கும் செயலணிக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நேற்று (3) கையளிக்கப்பட்டன.
1 min
இந்தியா - இந்தியாவின் பெயரை மாற்றக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு
இந்தியாவின் பெயரை “பாரத்" என பெயர் மாற்றம் செய்யக்கோரிய வழக்கை விசாரிக்க மறுத்து முடித்து வைத்த அந்நாட்டு உச்ச நீதி மன்றம், அது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை மனுதாரர் அணுகலாம் என தெரிவித்துள்ளது.
1 min
புற்றுநோயாளர்களுக்கு புதிய முறையில் சிகிச்சை
வீடியோ தொழில்நுட்பம் மூலம் புற்று நோயாளர்களைப் பரிசோதித்து, அவர்களுக்கு சிகிச்சை வழங்கும் பிரிவொன்று புத்தனம் வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
出版社: Wijeya Newspapers Ltd.
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ