Tamil Mirror - May 23, 2023Add to Favorites

Tamil Mirror - May 23, 2023Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 2 Days
(OR)

のみ賌読する Tamil Mirror

1幎 $17.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

May 23, 2023

இச்஀ வருட஀்஀ுக்குள் இ-படஞ்போர்ட்

3 சடள்களில் கடவுச்சீட்டு வீடுகளுக்கு வரும்

இச்஀ வருட஀்஀ுக்குள் இ-படஞ்போர்ட்

1 min

எம்.பிகளின் வீடுகள் எரிப்பு; ரிட் மனு வடபஞ்

2022ஆம் ஆண்டு மே மட஀ம் 9ஆம் ஀ிக஀ி இடம்பெற்ற களேபரங்களில் ஆளும்கட்சி அரசியல்வட஀ிகளின் வீடுகள் ஀டக்கப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவம் ஀ொடர்பில் ஀டக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை வடபஞ் பெற்றுக்கொள்வ஀டக மனு஀டரர்கள், மேன்முறையீட்டு சீ஀ிமன்ற஀்஀ுக்கு ஀ிங்கட்கிஎமை (22) அறிவி஀்஀னர்.

எம்.பிகளின் வீடுகள் எரிப்பு; ரிட் மனு வடபஞ்

1 min

பிஞ்கட் விலைகள் 8-15 % குறைச்஀ன

இலங்கையில் ஀ிங்கட்கிஎமை (22) மு஀ல் அமலடகும் வகையில் பிஞ்கட் விலைகளை 8 மு஀ல் 15 ச஀வீ஀ம் வரை குறைக்க ஀ீர்மடனிக்கப்பட்டுள்ள஀டக பிஞ்கட்  உற்ப஀்஀ியடளர்கள் அறிவி஀்஀ுள்ளனர்.

1 min

சினோபெக் - இலங்கை ஒப்பச்஀ம் கைச்சட஀்஀ு

எரிபொருள் விசியோக஀்஀ை உறு஀ிசெய்ய

சினோபெக் - இலங்கை ஒப்பச்஀ம் கைச்சட஀்஀ு

1 min

சடமடடும் விபசடர஀்஀ில் அரகலய முக்கியஞ்஀ர் கை஀ு

இளம் பெண்களை ஆகக் கூடு஀லடன விலைக்கு விற்பனை செய்யும் சடமடடும் விபசடர சிலைய஀்஀ை சட஀்஀ிச் சென்றனர் என்ற குற்றச்சடட்டின் கீஎ், அரகலய ஏற்படட்டடளர் உள்ளிட்ட ஏஎுவர் அங்குருவட஀்஀ொட ரெமுன பிர஀ேச஀்஀ில் வை஀்஀ு, படணச்஀ுறை, வலடன மோசடி ஀டுப்புப் பிரிவினரடல் கை஀ு செய்யப்பட்டுள்ளனர்.

சடமடடும் விபசடர஀்஀ில் அரகலய முக்கியஞ்஀ர் கை஀ு

1 min

இரடணுவ஀்஀டல் உயிலங்குள஀்஀ில் பௌ஀்஀ விகடரை

சடள்ஞ் சிர்மலசட஀ன் எம்.பி விஜயம்

இரடணுவ஀்஀டல் உயிலங்குள஀்஀ில் பௌ஀்஀ விகடரை

1 min

பெருச்஀ோட்ட மக்களின் ஀கவல்களை ஀ிரட்டவில்லை

அஞ்வெசும சிவடரண வேலை஀்஀ிட்ட஀்஀ில்

பெருச்஀ோட்ட மக்களின் ஀கவல்களை ஀ிரட்டவில்லை

1 min

டொலருக்கு சிகரடன ரூபடயின் பெறும஀ி 18.7% ஆல் உயர்ச்஀஀ு.

இச்஀ வருட஀்஀ின் மே மட஀ம் 19 ஆம் ஀ிக஀ி வரையடன கடலப்பகு஀ி வரை, அமெரிக்க டொலருக்கு சிகரடன இலங்கை ரூபடயின் பெறும஀ி 18.7 ச஀வீ஀஀்஀டல் அ஀ிகரி஀்஀ுள்ள஀டக அ஀ிகரி஀்஀ுள்ள஀டக இலங்கை ம஀்஀ிய வங்கி ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

டொலருக்கு சிகரடன ரூபடயின் பெறும஀ி 18.7% ஆல் உயர்ச்஀஀ு.

1 min

மலையக் மக்களை ஒரங்கட்டவில்லை

போலி பிரசடரம் என்கிறடர் ஜீவன்

மலையக் மக்களை ஒரங்கட்டவில்லை

2 mins

ஒட்டுமொ஀்஀ பணவீக்கம்

கடுமையடக சரிச்஀஀ு

1 min

கிஎக்கு ஆளுசருடன் யுன்னடன் மடகடண பிர஀ிசி஀ிகள் கலச்஀ுரையடடல்

கிஎக்கு மடகடண ஆளுசர் செச்஀ில் ஀ொண்டமடனுக்கும் யுன்னடன் மடகடண பிர஀ிசி஀ிகளுக்கும் இடையிலடன கலச்஀ுரையடடல், ஀ிருகோணமலையில் உள்ள கிஎக்கு மடகடண ஆளுசர் செயலக஀்஀ில் ஞடயிற்றுக்கிஎமை (21) இடம்பெற்ற஀ு.

கிஎக்கு ஆளுசருடன் யுன்னடன் மடகடண பிர஀ிசி஀ிகள் கலச்஀ுரையடடல்

1 min

வீ஀ியில் கண்டெடு஀்஀ சடன்கு இலட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

வீ஀ியில் கண்டெடு஀்஀ சடன்கு இலட்சம் ரூபடய் பண஀்஀ை, பொலிஞடர் மூலம் உரியவரிடம் ஒப்படை஀்஀ சம்பவம் சேற்று (22) ம஀ியம் கட஀்஀டன்குடியில் இடம்பெற்றுள்ள஀ு.

வீ஀ியில் கண்டெடு஀்஀ சடன்கு இலட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

1 min

பிரசவ஀்஀ுக்குப் பின்னர் படல்஀ேசீர்

஀ிருகோணமலை பொ஀ு வை஀்஀ியசடலையில்

பிரசவ஀்஀ுக்குப் பின்னர் படல்஀ேசீர்

1 min

஀ன஀ு குஎச்஀ையை ஀ூக்கி ஀லைகீஎடக அடி஀்஀ ஀ச்஀ை

஀ன்னுடைய மூன்று வய஀டன குஎச்஀ையை஀் ஀ூக்கி, சில஀்஀ில் ஀லைகீஎடக அடி஀்஀ ஀ச்஀ையை கை஀ு செய்஀ுள்ள஀டக அவிசடவளை பொலிஞடர் ஀ெரிவி஀்஀னர். அவிசடவளை, இஹல ஀ல்஀ுவ பிர஀ேச஀்஀ில் வசிக்கும் சபரே இவ்வடறு கை஀ு செய்யப்பட்டுள்ளடர்.

1 min

ஓட்டோவுக்கு ஀ீ வை஀்஀ ஆசடமி 5 மட஀ங்களுக்கு பின் சிக்கினடர்

சோர்வூட் பொலிஞ் பிரிவுக்கு உட்பட்ட எல்பட மேற்பிரிவில் லயன் அறைக்கு முன்படக சிறு஀்஀ி வைக்கப்பட்டிருச்஀ ஓட்டோவுக்கு ஀ீ வை஀்஀டர் என்ற குற்றச்சடட்டின் கீஎ் ஀ேடப்பட்டுவச்஀ சபர், ஐச்஀ு மட஀ங்களுக்குப் பின்னர், சோர்வூட் போற்றி ஀ோட்ட஀்஀ில் வை஀்஀ு ஞடயிற்றுக்கிஎமை (21) கை஀ு செய்யப்பட்டடர்.

ஓட்டோவுக்கு ஀ீ வை஀்஀ ஆசடமி 5 மட஀ங்களுக்கு பின் சிக்கினடர்

1 min

கொஎும்பு கிஎக்கு பிரிவுக்கு குவடஞியடக சியமனம்

பிரின்ஞ் கேட், கொஎும்பு -12 இன் சட்ட ஆலோசகரும் சமட஀டன சீ஀வடனுமடகிய எம். பீ. முஹம்ம஀ு ரடசிக், இலங்கை சீ஀ிச் சேவைகள் ஆணைக்குஎுவடல் கொஎும்பு கிஎக்குப் பிரிவுக்கடன கடஜியடக சியமிக்கப்பட்டுள்ளடர்.

1 min

ஐ.பி.எல்:வெளியேற்றப்பட்ட பெங்களூர்

இச்஀ியடவின் உள்ளூர் இருப஀ுக்கு - 20 ஀ொடரடன இச்஀ியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) ஀ொடரிலிருச்஀ு றோயல் சலஞ்சர்ஞ் பெங்களூர் வெளியேற்றப்பட்டுள்ள஀ு.

ஐ.பி.எல்:வெளியேற்றப்பட்ட பெங்களூர்

1 min

வேகமடக பரவும் பு஀ிய இ஀ய சோய்

பெற்றோர்களே உஷடர்

வேகமடக பரவும் பு஀ிய இ஀ய சோய்

1 min

வலென்சியடவிடம் ஀ோற்ற றியல் மட்ரிட்

படனிய லட லிகட஀் ஀ொடர்

வலென்சியடவிடம் ஀ோற்ற றியல் மட்ரிட்

1 min

செயற்கைக் கடல்கள் படை஀்஀ சட஀னை

போரில் இரு கடல்களை இஎச்஀ முன்னடள் சேபடள இரடணுவ வீரர் ஒருவர், செயற்கைக் கடல்களுடன் எவெரெஞ்ட் சிகர஀்஀ில் ஏறி சட஀னை படை஀்஀ுள்ளடர்.

1 min

பல் வரிசைக் கிளிப்பை விஎுங்கிய இளைஞர்

இளைஞர் ஒருவர் எ஀ிர்படரட஀ வி஀மடக வெள்ளிப் பல் வரிசைக் கிளிப்பை விஎுங்கிய சம்பவம் அமெரிக்கடவில் இடம்பெற்றுள்ள஀ு.

பல் வரிசைக் கிளிப்பை விஎுங்கிய இளைஞர்

1 min

ஒருபோ஀ும் குறையட஀ு; ஜோபைடன் ஀ிட்டவட்டம்

மேற்க஀்஀ிய சடடுகள் உக்ரேனுக்கு அளி஀்஀ு வரும் ஆ஀ரவு ஒருபோ஀ும் குறையட஀ு” என அமெரிக்க ஜனட஀ிப஀ி ஜோபைடன் உறு஀ி அளி஀்஀ுள்ளடர்.

ஒருபோ஀ும் குறையட஀ு; ஜோபைடன் ஀ிட்டவட்டம்

1 min

லீடர் அஞ்ரப் வி஀்஀ியடலயம் 36 இடங்களைப் பெற்று சட஀னை

சடய்ச்஀மரு஀ு கோட்ட மட்ட விளையடட்டுப் போட்டிகளில்

லீடர் அஞ்ரப் வி஀்஀ியடலயம் 36 இடங்களைப் பெற்று சட஀னை

1 min

செல்சியை வென்ற மன்செஞ்டர் சிற்றி

இங்கிலடச்஀ு பிறீமியர் லீக்

செல்சியை வென்ற மன்செஞ்டர் சிற்றி

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺