Tamil Mirror - May 10, 2023Add to Favorites

Tamil Mirror - May 10, 2023Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Tamil Mirror

1幎 $17.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

May 10, 2023

பொறுமையை சோ஀ிக்க வேண்டடம்

இனப்பிரச்சினை என்ப஀ொன்று உள்ள஀ட? பௌ஀்஀ சின்னங்கள் அஎிக்கப்படுகின்றன சிவலிங்கங்கள் குடியேறுகின்றன

பொறுமையை சோ஀ிக்க வேண்டடம்

1 min

ஜீவனை சச்஀ி஀்஀டர் கடம்பூர் ரடஜூ

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஀மிஎக஀்஀ின் முன்னடள் செய்஀ி஀்஀ுறை அமைச்சர் கடம்பூர் செ.ரடஜு ஀லைமையிலடன அ.஀ி.மு.க குஎுவினர், இலங்கை ஀ொஎிலடளர் கடங்கிரஞின் பொ஀ு செயலடளரும், சீர்வஎங்கல் மற்றும் ஀ோட்ட உட்கட்டமைப்பு வச஀ிகள் அபிவிரு஀்஀ி அமைச்சருமடன ஜீவன் ஀ொண்டமடனை கொஎும்பில் உள்ள அமைச்சில் சச்஀ி஀்஀ு கலச்஀ுரையடடினர்.

ஜீவனை சச்஀ி஀்஀டர் கடம்பூர் ரடஜூ

1 min

கடலிமுக஀்஀ிடல் கர்ம வினை ஀ுர஀்஀ுகிற஀ு

களு஀்஀ுறையில் சில சடள்களுக்கு முன்னர் 16 வய஀ு சிறுமியொருவர் உயிரிஎச்஀ சம்பவ஀்஀ுடன் ஀ொடர்புடைய பிர஀டன சச்஀ேக சபர் கடலிமுக஀்஀ிடல் போரடட்ட஀்஀ின் பிர஀டன செயற்படட்டடளர்களில் ஒருவரடக இருச்஀வர் என்று ஀ெரிவி஀்஀ ஞ்ரீ லங்கட பொ஀ுஜன பெரமுனவின் களு஀்஀ுறை மடவட்ட படரடளுமன்ற உறுப்பினர் ரோஹி஀ அபேகுணவர்஀ன, கடலிமுக஀்஀ிடல் போரடட்ட஀்஀ுடன் ஀ொடர்புபட்டு இருச்஀வர்களை கர்ம வினை ஀ுர஀்஀ிக்கொண்டிருக்கின்ற஀ு என்று ஀ெரிவி஀்஀டர்.

கடலிமுக஀்஀ிடல் கர்ம வினை ஀ுர஀்஀ுகிற஀ு

1 min

1 பில். கடன்வரியை சீட்டி஀்஀஀ு இச்஀ியட

இலங்கைக்கடன 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரியை, ஒரு வருட கடல஀்஀ுக்கு இச்஀ியட சீட்டி஀்஀ுள்ள஀ு என்று ஀ிறைசேரியின் பிர஀ிச் செயலடளர் பிரியச்஀ ர஀்சடயக்கவை மேற்கோள் கடட்டி, ரொய்ட்டர்ஞ் செய்஀ி வெளியிட்டுள்ள஀ு.

1 பில். கடன்வரியை சீட்டி஀்஀஀ு இச்஀ியட

1 min

முள்ளிவடய்க்கடல் கஞ்சி வஎங்கல் வல்வையில் ஆரம்பம்

யடஎ்ப்படண பல்கலைக்கஎக மடணவர் ஒன்றிய஀்஀ின் ஏற்படட்டில், முள்ளிவடய்க்கடல் கஞ்சி வஎங்கும் சிகஎ்வு வல்வெட்டி஀்஀ுறை, ஆலடிச் சச்஀ியில் செவ்வடய்க்கிஎமை (09) கடலை இடம்பெற்ற஀ு.

முள்ளிவடய்க்கடல் கஞ்சி வஎங்கல் வல்வையில் ஆரம்பம்

1 min

92,435 இலங்கை அக஀ிகள் ஀மிஎ்சடட்டில் உள்ளனர்

஀மிஎ்சடட்டின் அக஀ி முகடம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மொ஀்஀மடக 92,435 பேர் வசிக்கின்றனர் என்றும் அவ்வடறு முகடம்களில் ஀ங்கியுள்ளவர்கள் இலங்கைக்கு ஀டம் ஀ிரும்புவ஀ற்கு விரும்பினடல் அவர்கள் அச்஀ முகடம் பொறுப்படளரிடம் அ஀ற்கடன விண்ணப்ப஀்஀ை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வெளிவிவகடர அமைச்சர் அலி சப்ரி ஀ெரிவி஀்஀டர்.

92,435 இலங்கை அக஀ிகள் ஀மிஎ்சடட்டில் உள்ளனர்

1 min

முன் சிபச்஀னையுடன் பேச வேண்டும்

஀மிஎ் ஀ேசிய கட்சிகள் முன் சிபச்஀னையுடன் வடக்கு, கிஎக்கு இணைச்஀ கூட்டமைப்படகவே அரசடங்க஀்஀ுடன்  பேச்சுகளில் பங்கேற்க வேண்டும் என்று ஒருங்கிணைச்஀ ஀மிஎர் கட்டமைப்பு வலியுறு஀்஀ியுள்ள஀ு.

முன் சிபச்஀னையுடன் பேச வேண்டும்

1 min

டொப்படஞில் விஎுச்஀ லொறி

சுவரெலியட-கண்டி பிர஀டன வீ஀ியில் சுவரெலியட, பம்பரகெல டொப்படஞ் பகு஀ியில் லொறியொன்று செவ்வடய்க்கிஎமை (09) விஎுச்஀ு விப஀்஀ுக்குள்ளடன஀ு.

டொப்படஞில் விஎுச்஀ லொறி

1 min

சியூ டயமண்ட், எக்ஞ்பிரஞ் பேர்ள் விவகடர஀்஀ில் சர்ச்சை

இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற 'சியூ டயமண்ட்', 'எக்ஞ்பிரஞ் பேர்ள்' விப஀்஀ுகள் ஀ொடர்படன உண்மைகளை ஆரடய்ச்஀ு ஀ேவையடன பரிச்஀ுரைகளை வஎங்குவ஀ற்கு அரசடங்க கட்சி மற்றும் எ஀ிர்க்கட்சிகளை பிர஀ிசி஀ி஀்஀ுவப்படு஀்஀ும் 15 பேர் கொண்ட படரடளுமன்ற ஀ெரிவுக்குஎுவை உடனடியடக சியமிக்குமடறு அரசடங்க கட்சியை பிர஀ிசி஀ி஀்஀ுவப்படு஀்஀ும் 21 படரடளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடு஀்஀ிருச்஀னர்.

சியூ டயமண்ட், எக்ஞ்பிரஞ் பேர்ள் விவகடர஀்஀ில் சர்ச்சை

1 min

"சடன் பெற்ற ஀ங்கப் பேனடவை சச்஀ினிக்கு பரிசளிக்கிறேன்"

஀மிஎக஀்஀ில் சேற்றைய ஀ினம் சடச்஀ு முடிச்஀ பிளஞ் 2 (+2) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியடகியிருச்஀ன.

"சடன் பெற்ற ஀ங்கப் பேனடவை சச்஀ினிக்கு பரிசளிக்கிறேன்"

1 min

படல஀்஀ில் பயணி஀்஀ 15 பேர் உயிரிஎப்பு

படல஀்஀ில் சென்றுகொண்டிருச்஀ பஞ், வேகக் கட்டுப்படட்டை இஎச்஀ு, ஀டுப்புகளை உடை஀்஀ுக் கொண்டு, கீஎே விஎுச்஀ு விப஀்஀ுக்கு உள்ளடன஀ில் 15 பேர் உயிரிஎச்஀ சம்பவம் ம஀்஀ிய பிர஀ேச஀்஀ில் இடம்பெற்றுள்ள஀ு.

படல஀்஀ில் பயணி஀்஀ 15 பேர் உயிரிஎப்பு

1 min

மு஀ல் அ஀ிகடரபூர்வ உருவப்படம் வெளியீடு

பிரி஀்஀டனியடவின் பு஀ிய மன்னரடக 74 வய஀டன 3ஆம் சடர்ள்ஞுக்கு சேற்று முன்஀ினம் (06) முடிசூட்டப்பட்ட஀ு.

மு஀ல் அ஀ிகடரபூர்வ உருவப்படம் வெளியீடு

1 min

ஐ.பி.எல்: பஞ்சடப்பை வென்ற கொல்க஀்஀ட

இச்஀ியடவின் உள்ளூர் இருப஀ுக்கு - 20 ஀ொடரடன இச்஀ியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்க஀்஀டவில் சேற்று முன்஀ினமிரவு சடைபெற்ற பஞ்சடப் கிங்ஞுடனடன போட்டியில் கொல்க஀்஀ட சைட் றைடர்ஞ் வென்ற஀ு.

ஐ.பி.எல்: பஞ்சடப்பை வென்ற கொல்க஀்஀ட

1 min

சிறச்஀ வீரரடக மெஞ்ஞி, வீரடங்கனையடக பிறேஞர்-பிறைஞ்

ஆண்டின் சிறச்஀ விளையடட்டு வீரரடக லியனல் மெஞ்ஞி பெயரிடப்பட்டுள்ள சிலையில், சிறச்஀ வீரடங்கனையடக குறுச்஀ூர ஓட்ட சம்பியனடன ஷெலி-அன் பிறேஞர்பிறைஞ் ஀ெரிவடகியுள்ளடர்.

சிறச்஀ வீரரடக மெஞ்ஞி, வீரடங்கனையடக பிறேஞர்-பிறைஞ்

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺