Tamil Mirror - December 29, 2022
Tamil Mirror - December 29, 2022
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Tamil Mirror と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99 $49.99
$4/ヶ月
のみ購読する Tamil Mirror
1年 $17.99
この号を購入 $0.99
この問題で
December 29, 2022
அறிவார்ந்தவர்களுக்கு சிறைச்சாலை ஒரு பல்கலைக்கழகம்
உலக வர்த்தக கட்டடத்தில் 34ஆவது மாடியில் காரியாலயத்தை நிறுவி, சுமார் 130 கோடி ரூபாயை மோசடி செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த சகல வழக்குகளிலும் பிணை கிடைத்துள்ளது.
1 min
31 முதல் வாட்ஸ்அப் இயங்காது
இம்மாதம் 31ஆம் திகதி முதல் சுமார் 49 அலைபேசிகளில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற இருவருக்கு கொரோனா
\"சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
1 min
நடுக்கடலில் நீரை உறிஞ்சிய இராட்சத மேகம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீற்றர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.
1 min
மூக்கு வழி கொரோனா தடுப்புமருந்து அறிமுகம்
மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்தானது இந்தியாவில் ஜனவரி மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
1 min
இலங்கைத் தொடருக்கான இந்தியக் குழாமிலிருந்து தவான், புவ்னேஷ்வர் குமார் நீக்கம்
இலங்கைக்கெதிரான மட்டுப்ப டுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டி களுக்கான இந்தியக் குழாம்களில் ஷீகர் தவான், புவனேஷ்வர் குமார், றிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா, இரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர் ஆகியோர் இடம்பெறவில்லை.
1 min
இராஜினாமா செய்த பங்களாதேஷ் பயிற்சியாளர் டொமிங்கோ
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரஸல் டொமிங்கோ, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
1 min
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்கா வுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி அவுஸ்திரேலியா பயணிக்கிறது.
1 min
Tamil Mirror Newspaper Description:
出版社: Wijeya Newspapers Ltd.
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ