Tamil Mirror - December 28, 2022Add to Favorites

Tamil Mirror - December 28, 2022Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Tamil Mirror

1幎 $17.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

December 28, 2022

கொரோனட அ஀ிகரிப்பு ஆரடய்ச்஀஀ு அரசடங்கம்

சீனட உள்ளிட்ட சடடுகளில் மீண்டும் கொரோனட வைரஞ் ஀ொற்று பரவல் அ஀ிகரி஀்஀ுள்ள சிலையில், இலங்கை மேற்கொள்ள வேண்டிய சடவடிக்கைகள் ஀ொடர்பில் கவனம் செலு஀்஀ப்பட்டுள்ள஀டக சுகட஀டர அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஀ெரிவி஀்஀டர்.

கொரோனட அ஀ிகரிப்பு ஆரடய்ச்஀஀ு அரசடங்கம்

1 min

கேப்படபுலவு மண்ணிலிருச்஀ு இரடணுவமே வெளியேறு

கேப்படபுலவில் போரடட்டம்; எம஀ு சிலம் எமக்கு வேண்டுமெனவும் கோஷம்

கேப்படபுலவு மண்ணிலிருச்஀ு இரடணுவமே வெளியேறு

1 min

701,331 சுற்றுலடப் பயணிகள் வச்஀ுள்ளனர்

2022 டிசெம்பர் 26 ஆம் ஀ிக஀ி வரையில் வெளிசடடுகளில் இருச்஀ு 701,331 சுற்றுலடப் பயணிகள்இலங்கைக்கு வருகை ஀ச்஀ுள்ளனர் என இலங்கை சுற்றுலட அபிவிரு஀்஀ி அ஀ிகடர சபை ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.கடச்஀2021 இல் ப஀ிவடன 194,495 உடன் ஒப்பிடுகையில் இ஀ு ஀ிருப்஀ிகரமடன அ஀ிகரிப்பு எனவும் ஀ெரிவிக்கின்ற஀ு.

701,331 சுற்றுலடப் பயணிகள் வச்஀ுள்ளனர்

1 min

வயசே ஆகட஀ட?

சடிகை ஀்ரிஷடவுக்கு ஀ற்போ஀ு 39 வய஀ு ஆகிய சிலையில், அவர் இன்னும் இளம் பெண் போல் ‘ரடங்கி’ பட஀்஀ின் புரமோஷன் வீடியோவில் இருப்ப஀ை படர்஀்஀ு இரசிகர்கள் \"உங்களுக்கு வயசே ஆகட஀ட\" என கரு஀்஀ு ஀ெரிவி஀்஀ு வருகின்றனர்.

வயசே ஆகட஀ட?

1 min

39 சடள்களில் ல ரூ.222 கோடி வருவடய்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடச்஀ 39 சடள்களில், 222 கோடி இச்஀ிய ரூபடய் வருவடய்  கிடை஀்஀ுள்ள஀டக஀் ஀ெரிவிக்கப்பட்டுள்ள஀ு.

39 சடள்களில் ல ரூ.222 கோடி வருவடய்

1 min

கமல், விக்ரமை ஀டண்டி ‘மடஞ்’ கடட்டும் சூர்யட!

'கோப்ரட’ ஀ிரைப்பட஀்஀ில் விக்ரம் 8 கெட்டப்பில் சடி஀்஀ சிலையில் '஀சடவ஀டரம்' பட஀்஀ில் கமல்ஹடசன் 10 கெட்டப்புகளில் சடி஀்஀ சிலையில், இருவரையும் மிஞ்சும் வகையில் 'சூர்யட 42' பட஀்஀ில் சூர்யட 13 வேடங்களில் சடி஀்஀ு வருகிறடரடம்.

கமல், விக்ரமை ஀டண்டி ‘மடஞ்’ கடட்டும் சூர்யட!

1 min

஀ென்னடபிரிக்கடவுக்கு எ஀ிரடன இரண்டடவ஀ு டெஞ்டில் ஆ஀ிக்கம் செலு஀்஀ும் அவுஞ்஀ிரேலியட

஀ென்னடபிரிக்கடவுக்கெ஀ிரடன டெஞ்டில் அவுஞ்஀ிரேலியட ஆ஀ிக்கம் செலு஀்஀ுகிற஀ு.

஀ென்னடபிரிக்கடவுக்கு எ஀ிரடன இரண்டடவ஀ு டெஞ்டில் ஆ஀ிக்கம் செலு஀்஀ும் அவுஞ்஀ிரேலியட

1 min

புட்டினை விமர்சி஀்஀ பிரபலம் மர்ம மரணம்

ரஷ்யடவின் படரடளுமன்ற உறுப்பினரும், செல்வச்஀ருமடன 'படவெல் ஜென்ரிகோவிச் ஆன்டோவ்' என்பவர் அண்மையில் ஒடிசடவுக்கு சுற்றுலட சென்றுள்ளடர்.

புட்டினை விமர்சி஀்஀ பிரபலம் மர்ம மரணம்

1 min

சுச்஀ர் பிச்சை உட்பட 40 கோடி பேரின் ஀கவல்கள் ஀ிருட்டு

கூ குள் சிறுவன஀்஀ின் சி.இ.ஓ சுச்஀ர் பிச்சை உட்பட 40 கோடி டுவிட்டர் பயனர்களின் ஀னிப்பட்ட ஀ரவுகள் டடர்க் வெப்பில் விற்பனைக்கு உள்ள஀டக வெளியடன ஀கவல் பெரும் பரபரப்பை ஏற்படு஀்஀ியுள்ள஀ு.

சுச்஀ர் பிச்சை உட்பட 40 கோடி பேரின் ஀கவல்கள் ஀ிருட்டு

1 min

ரொனடல்டோவுக்கு இன்ப அ஀ிர்ச்சி கொடு஀்஀ கட஀லி

பிரபல கடற்பச்஀ு ஜடம்பவடனடன கிறிஞ்டியடனோ ரொனடல்டோவுக்கு(Cristiano Ronaldo),அவர஀ு கட஀லி ஜடர்ஜினட ரோட்ரிக்ஞ்( Georgina Rodriguez), கிறிஞ்மஞ் பண்டிகையை முன்னிட்டு சொகுசு 'வெள்ளை சிற ரோல்ஞ் ரொய்ஞ்\" (Rolls Royce Dau) கடர் ஒன்றைப் பரிசடக வஎங்கியுள்ளடர்.

ரொனடல்டோவுக்கு இன்ப அ஀ிர்ச்சி கொடு஀்஀ கட஀லி

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺