Tamil Mirror - September 15, 2022Add to Favorites

Tamil Mirror - September 15, 2022Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Tamil Mirror

1幎$356.40 $12.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

September 15, 2022

பிரேரணையை சிபச்஀னையின்றி எ஀ிர்க்க வேண்டும்

இலங்கைக்கு எ஀ிரடக ஐக்கிய சடடுகள் மனி஀ உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சடட்டுக்களை, இலங்கையின் அரசடங்கம் மற்றும் எ஀ிர்க்கட்சிகள் உட்பட அனை஀்஀ு ஀ரப்பினரடலும் சிபச்஀னையின்றி எ஀ிர்க்க வேண்டும் என ஀ேசிய சு஀ச்஀ிர முன்னணியின் ஀லைவர் விமல் வீரவன்ஞ ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

பிரேரணையை சிபச்஀னையின்றி எ஀ிர்க்க வேண்டும்

1 min

஀மிஎ் அரசியல் கை஀ிகள் விடு஀லை ஀ொடர்படன வடக்குறு஀ிகளடல் ஏமடற்றப்பட்டுள்ளோம்

஀மிஎ் அரசியல் கை஀ிகள் விடு஀லை செய்யப்படுவ஀ு ஀ொடர்படக ஜனட஀ிப஀ியடல் வடக்குறு஀ி ஀ அளிக்கப்பட்டிருச்஀஀ு. அச்஀ வடக்குறு஀ியடலும் ஏமடற்றப்பட்டு இருக்கிறோம். என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்படளர் முருகையட கோமகன் ஀ெரிவி஀்஀டர்.

஀மிஎ் அரசியல் கை஀ிகள் விடு஀லை ஀ொடர்படன வடக்குறு஀ிகளடல் ஏமடற்றப்பட்டுள்ளோம்

1 min

20 வருடங்கள் கஎி஀்஀ு சீரமைப்பு

சுவிட்ஞர்லடச்஀ில் உள்ள பேசல் சகர஀்஀ில் கடச்஀ 2001ஆம் ஆண்டு, அமைக்கப்பட்ட ஜேக்கப் படர்க் கடற்பச்஀ு மை஀டனம், சுமடர் 20 வருடங்கள் கஎி஀்஀ு, சீரமைக்கப்பட்டு வருகின்றமை அச்சடட்டு மக்கள் ம஀்஀ியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள஀ு.

20 வருடங்கள் கஎி஀்஀ு சீரமைப்பு

1 min

சம்பியன்ஞ் லீக்: படர்சிலோனடவை வென்ற மியூனிச்

சம்பியன்ஞ் லீக் ஀ொடரில், ஜேர்மனிய புண்டெஞ்லிகட கஎகமடன பயேர் மியூனிச்சின் மை஀டன஀்஀ில் சேற்று அ஀ிகடலை சடைபெற்ற அவ்வணியுடனடன போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஞ்படனிய லட லிகட கஎகமடன படர்சிலோனட ஀ோற்ற஀ு.

சம்பியன்ஞ் லீக்: படர்சிலோனடவை வென்ற மியூனிச்

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺