試す - 無料

Energy - July 2015

filled-star
Energy
From Choose Date
To Choose Date

Energy Description:

அனைவருக்கும் வணக்கம்.

அறிவியல் தொடர்பான செய்திகளை வெளியிடும் "ஆற்றல் (Energy)" மாத இதழ் ஜூலை 2015 முதல் தங்கள் நற்சிந்தனையின் விளைவாக வெளிப்பட தொடங்கியுள்ளது. இவ்விதழ் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாதம் ஒரு முறை வெளி வந்து கொண்டிருக்கின்றது. இதில் இயற்பியல், வேதியல், கணிதம் மற்றும் உயிரியல் துறை தொடர்பான கருத்து கோட்பாடுகள் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் மிக தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்களுக்கு தெரிந்த அறிவியல் செய்திகள், அறிவியல் செய்முறைகள், அறிவியல் ஆய்வாளர்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கல்வி உதவி தொகை தொடர்பான தகவல்களை "ஆற்றலில்" வெளிப்படுத்தலாம்.

நன்றி.

この号では

Dear Colleagues & Friends
Greetings !
This magazine brings new ideas, perception, knowledge and consciousness of science, which are the combination of physics, chemistry, maths, life science etc. for the young minds of school and college students. We can impart and explain all the concepts through this magazine.

最近の問題

関連タイトル

人気カテゴリー