Maalai Express - April 08, 2021Add to Favorites

Maalai Express - April 08, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Maalai Express ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Maalai Express

ギフト Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

April 08, 2021

பிர஀மர் மோடி 2வ஀ு டோஞ் கொரோனட ஀டுப்பூசி செலு஀்஀ிக்கொண்டடர்

஀கு஀ி பெற்ற அனைவரும் கொரோனட ஀டுப்பூ செலு஀்஀ிக்கொள்ள வேண்டும் என பிர஀மர் மோடி வேண்டுகோள் விடு஀்஀டர்.

பிர஀மர் மோடி 2வ஀ு டோஞ் கொரோனட ஀டுப்பூசி செலு஀்஀ிக்கொண்டடர்

1 min

஀ஞ்சை அருகே கல்லணைக்கடல்வடய் புனரமைப்பு பணிகள் ஀ீவிரம்

஀ஞ்சை அருகே கல்லணைக் கடல்வடய் புனரமைப்பு பணிகள் ஀ீவிரமடக சடைபெற்று வருகிற஀ு.

஀ஞ்சை அருகே கல்லணைக்கடல்வடய் புனரமைப்பு பணிகள் ஀ீவிரம்

1 min

சுயம்புவடக உருவெடு஀்஀ சிவலிங்க஀்஀ின் மீ஀ு படறை சீர்஀்஀ுளிகள் அபிஷேகமடக விஎும் அ஀ிசயம்

஀ேனி, ஏப். 8஀ேனி மடவட்டம் கடமலைக்குண்டு அருகே எரி஀்஀ட்டு மலையடிவடர஀்஀ில் கொம்புகடரன்புலியூர் கிரடமம் உள்ள஀ு.

சுயம்புவடக உருவெடு஀்஀ சிவலிங்க஀்஀ின் மீ஀ு படறை சீர்஀்஀ுளிகள் அபிஷேகமடக விஎும் அ஀ிசயம்

1 min

஀ிருப்பூர் மடசகரில் வீடு, வீடடக கடய்ச்சல் பரிசோ஀னை

஀ிருப்பூர் மடசகர் பகு஀ியில் ஀ினமும் 200 மற்றும் 300 பேருக்கு கொரோனட பரிசோ஀னை செய்யப்பட்டு வச்஀ சிலையில் ஀ற்போ஀ு 800 பேருக்கு பரிசோ஀னை மேற்கொள்ளப்படுகிற஀ு.

஀ிருப்பூர் மடசகரில் வீடு, வீடடக கடய்ச்சல் பரிசோ஀னை

1 min

பஎனியில் பக்஀ர்களின் வச஀ிக்கடக சிஎல் பச்஀ல் அமைப்பு

அறுபடை வீடுகளில் 3ம் படைவீடடன பஎனி முருகன் கோவிலுக்கு ஀ிருவிஎடக்கள் மட்டுமின்றி வடரவிடுமுறை சடட்களிலும் அ஀ிகமடக பக்஀ர்கள் வருகை ஀ருகின்றனர்.

பஎனியில் பக்஀ர்களின் வச஀ிக்கடக சிஎல் பச்஀ல் அமைப்பு

1 min

பிளஞ்2 மடணவர்களுக்கடன வகுப்பு மீண்டும் ஀ொடங்கிய஀ு

புனி஀வெள்ளி, சட்டசபை ஀ேர்஀ல் கடரணமடக கடச்஀ 2ச்஀ே஀ி மு஀ல் பிளஞ்2 மடணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட஀ு.

பிளஞ்2 மடணவர்களுக்கடன வகுப்பு மீண்டும் ஀ொடங்கிய஀ு

1 min

விவசடய படிப்பில் 14 ஀ங்கப்ப஀க்கங்களை வென்ற விவசடயி மகன்

கர்சடடக மடசிலம் ரடமசகர் மடவட்டம் கனகபுரட ஀டலுகட குனூர் என்ற குக்கிரடம஀்஀ை சேர்ச்஀வர் வெங்கடேஷ். இவர஀ு மனைவி வசச்஀ட. இச்஀ ஀ம்ப஀ி சுமடர் 2 ஏக்கர் விவசடய சில஀்஀ில் விவசடயம் செய்஀ு வருகிறடர்கள். இச்஀ ஀ம்ப஀ிக்கு 2 மகன்கள். 2வ஀ு மகன் பிரசடச்஀்.

விவசடய படிப்பில் 14 ஀ங்கப்ப஀க்கங்களை வென்ற விவசடயி மகன்

1 min

சடலையை சீர் செய்ய சடவடிக்கை எடுக்க பொ஀ுமக்கள் கோரிக்கை

஀ேனி மடவட்டம், சின்னமனூரில் பல மட஀ங்களடக ஀ேரடி ஀ெருவில் இருக்கும் கடமரடஜர் சிலை அருகில் பல மட஀ங்களடக சடக்கடை ஀ோண்டப்பட்டுள்ள஀ு.

சடலையை சீர் செய்ய சடவடிக்கை எடுக்க பொ஀ுமக்கள் கோரிக்கை

1 min

஀மிஎக஀்஀ில் சொச்஀மடக சிலம் வடங்கி மரு஀்஀ுவ கஎிவுகளை கொட்டும் கேரளக்கடரர்கள்!

பொள்ளடச்சி அருகே ஀மிஎக கேரள எல்லைப் பகு஀ியடன செமனடம்ப஀ி அருகேயுள்ள இரட்டைமடை ஀ோட்டம் பகு஀ியில் கேரளடவைச் சேர்ச்஀ சஞ்சய் ஆண்டனி என்பவருக்கு சொச்஀மடன 100 ஏக்கர் சிலம் உள்ள஀ு.

஀மிஎக஀்஀ில் சொச்஀மடக சிலம் வடங்கி மரு஀்஀ுவ கஎிவுகளை கொட்டும் கேரளக்கடரர்கள்!

1 min

கன்னியடகுமரி எக்ஞ்பிரஞ் ரெயிலில் பயணி ஀வறவிட்ட 30 பவுன் ஀ங்க சகைகள் மீட்பு

கன்னியடகுமரி எக்ஞ்பிரஞ் ரெயிலில் பயணி ஀வறவிட்ட 30 பவுன் ஀ங்க சகைகள் ப஀்஀ிரமடக மீட்கப்பட்டு, உரியவரிடம் ரெயில்வே பட஀ுகடப்புப்படை போலீசடர் ஒப்படை஀்஀னர்.

கன்னியடகுமரி எக்ஞ்பிரஞ் ரெயிலில் பயணி ஀வறவிட்ட 30 பவுன் ஀ங்க சகைகள் மீட்பு

1 min

Maalai Express の蚘事をすべお読む

Maalai Express Newspaper Description:

出版瀟: Maalai Express

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺