試す - 無料

Vikatakavi Digital Tamil Weekly - 01-06-2024

filled-star
Vikatakavi Digital Tamil Weekly
From Choose Date
To Choose Date

Vikatakavi Digital Tamil Weekly Description:

Vikatakavi is headed by the World Famous Cartoonist Madan with the team of Professionals.

Vikatakavi is a weekly Digital Magazine released every Saturday at 8 AM IST.

この号では

மற்ற பத்திரிகைகளில் சினிமா கதாநாயகிகள் இடம் பெற, இந்த வார விகடகவியில் ஐ.பி.எல். ஃபைனலின் மேன் ஆஃப் தி மேட்சாக தன்னுடைய முக பாவங்களினால் அனைவரையும் கவர்ந்த காவ்யா மாறன் அலங்கரிக்கிறார்.
தோத்த டீம் எப்படி கவனத்தை கவரந்தது ?? காவ்யாவால் தான்.
மோடியின் தியானம் தேசம் முழுக்க பேசு பொருள். அதே போல சர்க்கரை நோய் முடிவுக்கு வருகிறதா ?? சீனாவில் நடந்த மருத்துவ அதிசயம். வெறும் செய்தி தான். இது நிஜமாக பல ஆண்டுகள் ஆகலாம். அல்லது மருத்துவ மாஃபியா அதை வர விடாமலேயே தடுக்கலாம்.
நம்பிக்கை தானே வாழ்க்கை.
மற்ற சுவாரஸ்யங்கள் வழக்கமான தொடர்கள்.
4ம் தேதி நள்ளிரவு விகடகவி சிறப்பு இதழ் வெளியிடும். தவறாமல் இணைந்திருங்கள்.

最近の問題

関連タイトル

人気カテゴリー