Facebook Pixel DINACHEITHI - TRICHY - May 18, 2025号のデジタル版にアクセス | Magzter.com

試す - 無料

DINACHEITHI - TRICHY - May 18, 2025

filled-star

Click here to filter issues by date range


その他のエディション:

DINACHEITHI - TRICHY
From Choose Date
To Choose Date

DINACHEITHI - TRICHY Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

この号では

May 18, 2025

கேள்விவருக்கே தர்மசங்கடம் தரும் கேள்விகள்

முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்' என்பது போல், தமிழ்நாடு அரசு கொளுத்திப்போட்டது உச்சநீதிமன்றத்தில் நெருப்பாய் எரிகிறது. தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கொன்றில், சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்தது. இந்த காலக்கெடு, அரசியல் சட்டப்படி பொருத்தமானதுதானா என்ற முதன்மை வினாவுக்கும், ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா? அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா? என்பன போன்ற 14 வினாக்களுக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 143 (1) இன் கீழ் விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார்.

2 mins

最近の問題

関連タイトル

人気カテゴリー