Facebook Pixel DINACHEITHI - NAGAI - May 28, 2025号のデジタル版にアクセス | Magzter.com

試す - 無料

DINACHEITHI - NAGAI - May 28, 2025

filled-star

Click here to filter issues by date range


その他のエディション:

DINACHEITHI - NAGAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NAGAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

この号では

May 28, 2025

தி.மு.க. ஆட்சி முடியும் வரை மக்களே தங்களை காத்துக்கொள்ள வேண்டும்

தி.மு.க. ஆட்சி முடியும் வரை மக்களே தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி! அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் தி.மு.க. கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் தி.மு.க. அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.

1 mins

வெளிநாட்டு செய்திகள் காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் பாகிஸ்தான் பிரதமர் சொல்கிறார்

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதை முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் உள்பட ராணுவ நிலைகளை தாக்கியது. அதன்பின் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

1 mins

最近の問題

関連タイトル

人気カテゴリー