Dinamani Chennai - April 02, 2021
Dinamani Chennai - April 02, 2021
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Dinamani Chennai と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99 $49.99
$4/ヶ月
のみ購読する Dinamani Chennai
1年 $33.99
この号を購入 $0.99
この問題で
April 02, 2021
சென்னை மெட்ரோ ரயில் சேவை: 7 மாதத்தில் 94 லட்சம் பேர் பயணம்
சென்னை, ஏப். 1: கரோனா பொதுமுடக்க தளர்வுக்குப் பின்பு, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, 7 மாதத்தில் (செப்.7 முதல் மார்ச் 31 வரை) 93.68 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர்.
1 min
வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்
சென்னை, ஏப். 1: சென்னை மாவட் டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
1 min
பாஜகவுக்குப் பாடம் புகட்டுங்கள் - மு.க.ஸ்டாலின்
சென்னை, ஏப்.1: பாஜகவுக்கு சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாடம் புகட்டுங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
'பிம்ஸ்டெக்' கூட்டமைப்பை வலுவானதாக்க இந்தியா உறுதி: ஜெய்சங்கர்
புது தில்லி, ஏப்.1: பல்துறை தொழில் நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா நாடுகள் கூட்டமைப்பை (பிம்ஸ் டெக்) வலுவானதாக்கவும், செயல் திறன் மிக்கதாகவும் மாற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறினார்.
1 min
பெரு நிறுவனங்களுக்கு உதவுகிறார் பிரதமர்: ராகுல்
வயநாடு, ஏப் 1: நாட்டில் கோடிக் கணக்கில் உள்ள ஏழைகளின் வாழ்வை மேம்பட வைக்க உதவாமல், பெரு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி உதவி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
டி20 தொடர்: முழுமையாக வென்றது நியூஸி.
ஆக்லாந்து, ஏப். 1: வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இலங்கை 250/8
நார்த் பாய்ன்ட், ஏப். 1: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.
1 min
பீம் செயலி மூலமான பரிவர்த்தனை 2 மடங்கு அதிகரிப்பு
புதுதில்லி, ஏப். 1:பீம் செயலி மூலமான பணப்பரிவர்த்தனை 2021 மார்ச் மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து 273 கோடியைத் தொட்டுள்ளது.
1 min
வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழன் வழிபாடு
திரளானோர் பங்கேற்பு
1 min
உருவாக்கியவர்களுக்கும், ஊக்குவித்தவர்களுக்கும் விருதைச் சமர்ப்பிக்கிறேன்
சென்னை, ஏப்.1: நடிப்புத் திறமையைக் கண்டறிந்து ஊக்குவித்து, உருவாக்கி, உடனிருந்த அனைவருக்கும் பால்கே விருதைச் சமர்ப்பிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
出版社: Express Network Private Limited
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ