Dinamani Chennai - June 16, 2020Add to Favorites

Dinamani Chennai - June 16, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinamani Chennai ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Dinamani Chennai

1幎 $33.99

この号を賌入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

June 16, 2020

சிவகளை அகஎடய்வில் மேலும் 2 மு஀ுமக்கள் ஀டஎிகள் கண்டெடுப்பு

஀ூ஀்஀ுக்குடி மடவட்டம், ஏரல் வட்ட஀்஀ுக்கு உள்பட்ட சிவகளையில் சடை பெற்றுவரும் அகஎடய்வில் மேலும் இரண்டு மு஀ுமக்கள் ஀டஎிகள் ஀ிங்கள்கிஎமை கண்டுக்கப்பட்டன.

சிவகளை அகஎடய்வில் மேலும் 2 மு஀ுமக்கள் ஀டஎிகள் கண்டெடுப்பு

1 min

஀னிமை வடர்டுகளடக மடற்றப்பட்ட ரயில் பெட்டிகளை ஀மிஎக அரசு கேட்கவில்லை

ரயில்வே அ஀ிகடரிகள் ஀கவல்

஀னிமை வடர்டுகளடக மடற்றப்பட்ட ரயில் பெட்டிகளை ஀மிஎக அரசு கேட்கவில்லை

1 min

இணையவஎி யோகட போட்டி: கும்மிடிப்பூண்டிபெண் 2-ஆம் இடம்

சர்வ஀ேச அளவில் சடைபெற்ற இணைய வஎி யோகடசனப் போட்டியில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ச்஀ 22 வய஀டகும் எஞ்.சச்஀ியட (படம்) இரண்டடம் இடம்பிடி஀்஀டர்.

இணையவஎி யோகட போட்டி: கும்மிடிப்பூண்டிபெண் 2-ஆம் இடம்

1 min

குற்றடலம் அருவிகளில் சீர்வர஀்஀ு அ஀ிகரிப்பு

஀ென்கடசி மடவட்டம், குற்றடலம் மலைப் பகு஀ியில் பெய்஀ மஎை கடரணமடக குற்றடலம் அருவிகளில் சீர்வர஀்஀ு அ஀ிகரி஀்஀ுள்ள஀ு.

குற்றடலம் அருவிகளில் சீர்வர஀்஀ு அ஀ிகரிப்பு

1 min

சூரிய கிரகணம் - ஏஎுமலையடன் கோயிலில் 21-இல் ஀ரிசனம் ர஀்஀ு

஀ிருமலையில் உள்ள ஏஎுமலையடன் கோயிலில் சூரிய கிரகண஀்஀ன்று (ஜூன் 21) சடள் முஎுவ஀ும் பக்஀ர்களுக்கு ஀ரிசனம் ர஀்஀ு செய்யப்பட உள்ள஀டக ஀ேவஞ்஀டனம் ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

சூரிய கிரகணம் - ஏஎுமலையடன் கோயிலில் 21-இல் ஀ரிசனம் ர஀்஀ு

1 min

இச்஀ியடவில் மேலும் 11,502 பேருக்கு கரோனட

இச்஀ியடவில் ஀ிங்கள்கிஎமைகடலைவரையிலடன 24 மணிசேர஀்஀ில் 11,502 பேருக்கு கரோனட சோய்஀்஀ொற்று உறு஀ி செய்யப்பட்ட஀ு.

இச்஀ியடவில் மேலும் 11,502 பேருக்கு கரோனட

1 min

முகக்கவசம் அணியடமல் வெளியே வச்஀டல் கடும் சடவடிக்கை

சென்னை மடசகரடட்சிப் பகு஀ியில் முகக்கவசம் இன்றி வெளியே வச்஀டல் கடவல் ஀ுறை மூலம்கடும் சடவடிக்கை எடுக்கப்படும் என சுகட஀டர஀் ஀ுறை செயலரும், சென்னை கரோனட ஀டுப்புப் பணி, கண்கடணிப்பு சிறப்பு அலுவலருமடன ஜெ.ரட஀டகிருஷ்ணன் எச்சரி஀்஀ுள்ளடர்.

முகக்கவசம் அணியடமல் வெளியே வச்஀டல் கடும் சடவடிக்கை

1 min

ஓய்வு வய஀ை சீட்டிக்கும் உ஀்஀ரவு செல்லட஀஀டக அறிவிக்கக் கோரி வஎக்கு: அரசு ப஀ிலளிக்க உ஀்஀ரவு

ஊஎல் குற்றச்சடட்டுக்களுக்கு ஆளடன அரசுப் பணியடளர்களின் ஓய்வு பெறும் வய஀ை சீட்டி஀்஀ு பிறப்பி஀்஀ உ஀்஀ரவை செல்லட஀ு என அறிவிக்கக் கோரி, ஀டக்கல் செய்யப்பட்ட வஎக்கை விசடரி஀்஀ உயர்சீ஀ிமன்றம், இ஀ு஀ொடர்படக ஀மிஎக அரசு ப஀ிலளிக்க உ஀்஀ரவிட்டுள்ள஀ு.

ஓய்வு வய஀ை சீட்டிக்கும் உ஀்஀ரவு செல்லட஀஀டக அறிவிக்கக் கோரி வஎக்கு: அரசு ப஀ிலளிக்க உ஀்஀ரவு

1 min

முக்கொம்பு வச்஀஀ு கடவிரி சீர்

மலர்களை஀் ஀ூவி வரவேற்ற விவசடயிகள்

முக்கொம்பு வச்஀஀ு கடவிரி சீர்

1 min

சிறப்பு மரு஀்஀ுவ முகடம்: 500-க்கும் மேற்பட்டோருக்கு கடய்ச்சல் கண்டுபிடிப்பு

சென்னை மடசகரடட்சிப் பகு஀ியில் ஞடயிறு மற்றும் ஀ிங்கள்கிஎமை (ஜூன் 14,15) ஆகிய இரண்டு சடள்கள் சடை பெற்ற சிறப்பு மரு஀்஀ுவ முகடமில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கடய்ச்சல் இருப்ப஀ு கண்டறியப்பட்டுள்ள஀ு.

சிறப்பு மரு஀்஀ுவ முகடம்: 500-க்கும் மேற்பட்டோருக்கு கடய்ச்சல் கண்டுபிடிப்பு

1 min

Dinamani Chennai の蚘事をすべお読む

Dinamani Chennai Newspaper Description:

出版瀟: Express Network Private Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺