Dinamani Chennai - May 15, 2023
Dinamani Chennai - May 15, 2023
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Dinamani Chennai と 8,500 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99
$8/ヶ月
のみ購読する Dinamani Chennai
1年 $33.99
この号を購入 $0.99
この問題で
May 15, 2023
முதல்வர் பதவிக்கு கடும் போட்டி
டி.கே.சிவகுமாருக்கு வாய்ப்பு; சித்தராமையாவுக்கு எம்எல்ஏ-க்கள் ஆதரவு
2 mins
சிபிஐ இயக்குநராக கர்நாடக டிஜிபி பிரவீண் சூட் நியமனம்
புது தில்லி/பெங்களூரு, மே 14: சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராககர் நாடக மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) பிரவீண் சூட் நியமிக்கப்பட்டுள்ளார்
1 min
மரக்காணம் அருகே கள்ளச்சாராயத்துக்கு 6 பேர் உயிரிழப்பு
35-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
1 min
கோத்தகிரியில் வேன் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சேர்ந்த 10 பேர் காயம்
குன்னூர், மே 14: உதகைக்கு சுற்றுலா வந்துவிட்டு கோத்தகிரி மலைப்பாதை வழியாக இறங்கிக் கொண்டிருந்தபோது கட்டுப் பாட்டை இழந்த வேன் தடுப்புச் சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்ததில் சென்னையை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர்
1 min
உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
1 min
இரண்டு நாள்களில் உதகைக்கு ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை
உதகை, மே 14: நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா தொடங்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் உதகைக்கு ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினா்
1 min
வரத்து குறைவு: மீன் விலை அதிகரிப்பு
வேலூர், மே 14: கடலில் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை வரத்து குறைந்ததை அடுத்து மீன்கள் விற்பனை விலை உயர்ந்து காணப்பட்டது
1 min
உத்திரமேரூர் அருகே ஔவையார் கோயில் திருவிழா
காஞ்சிபுரம், மே 14: காஞ்சிபுரம் மாவட்டம் ஆலஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஔவையார்கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கூழ்வார்த்தல் நிகழ்வும், அலங்கரிக்கப்பட்ட தேரில் ஒளவையார் உலாவும் நடைபெற்றது
1 min
திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
திருத்தணி, மே 14: திரௌபதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து அம்மனை வழிபட்டனர்
1 min
வேளாண் உதவி இயக்குநர் பதவிக்கான தேர்வை நிறுத்திவைக்க வேண்டும்
அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
1 min
Dinamani Chennai Newspaper Description:
出版社: Express Network Private Limited
カテゴリー: Newspaper
言語: Tamil
発行頻度: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ