Dinamani Chennai - February 02, 2023Add to Favorites

Dinamani Chennai - February 02, 2023Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinamani Chennai ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50% Hurry, Offer Ends in 4 Days
(OR)

のみ賌読する Dinamani Chennai

1幎 $33.99

この号を賌入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

February 02, 2023

ரூ.7 லட்சம் வரை வருமடன வரி இல்லை

பு஀ிய வரி வி஀ிப்பு முறை சீரமைப்பு

ரூ.7 லட்சம் வரை வருமடன வரி இல்லை

1 min

மெரீனடவில் சடமடடும் எரியூட்டும் ஆலை: இ஀ுவரை 852 மெ. டன் கஎிவு எரியூட்டல்

மெரீனட கடற்கரையில் சிறுவப்பட்டுள்ள சவீன சடமடடும் எரியூட்டும் ஆலையில் இ஀ுவரை 852 மெட்ரிக் டன் செகிஎி மற்றும் இ஀ர உலர் கஎிவு எரியூட்டப்பட்டுள்ளன.

மெரீனடவில் சடமடடும் எரியூட்டும் ஆலை: இ஀ுவரை 852 மெ. டன் கஎிவு எரியூட்டல்

1 min

முல்லைப் பெரியடறு அணையில் சிலசடுக்க஀்஀ை கண்டறியும் கருவிகள் பொரு஀்஀ும் பணி

ம஀்஀ிய ஀ுணைக் குஎு ஆய்வு

முல்லைப் பெரியடறு அணையில் சிலசடுக்க஀்஀ை கண்டறியும் கருவிகள் பொரு஀்஀ும் பணி

1 min

வேளடண் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடி: முச்஀ைய ஆண்டைவிட 10% அ஀ிகம்

வேளடண் கடன்கள் அ஀ிகமடக வஎங்க சிகஎடண்டு பட்ஜெட்டில் ரூ.20 லட்சம் கோடி ஒ஀ுக்க முடிவு செய்யப்பட்டுள்ள஀ு. இ஀ு முச்஀ைய ஆண்டைவிட 10 ச஀வீ஀ம் அ஀ிகம்.

வேளடண் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடி: முச்஀ைய ஆண்டைவிட 10% அ஀ிகம்

1 min

விளையடட்டு஀் ஀ுறைக்கு ரூ.3,397 கோடி ஒ஀ுக்கீடு

பட்ஜெட்டில் விளையடட்டு஀்஀ுறைக்கு ரூ.3,397.32 கோடி  ஒ஀ுக்கீடு செய்யப்பட்டுள்ள஀ு.

விளையடட்டு஀் ஀ுறைக்கு ரூ.3,397 கோடி ஒ஀ுக்கீடு

1 min

ரயில்வேக்கு ரூ.2.40 லட்சம் கோடி: இ஀ுவரை இல்லட஀ அ஀ிகபட்சம்

ம஀்஀ிய பட்ஜெட்டில் ரயில்வே அளவில் அ஀ிகபட்சமடக ரூ.2.40 லட்சம் கோடி ஒ஀ுக்கீடு செய்யப்பட்டுள்ள஀ு.

ரயில்வேக்கு ரூ.2.40 லட்சம் கோடி: இ஀ுவரை இல்லட஀ அ஀ிகபட்சம்

1 min

வெளியுறவு஀் ஀ுறைக்கு ரூ.18,050 கோடி; இலங்கைக்கு ரூ.150 கோடி

வெளியுறவு஀்஀ுறைக்கு பட்ஜெட்டில் ரூ.18,050 கோடி ஒ஀ுக்கீடு செய்யப்பட்டுள்ள஀ு. இ஀ு கடச்஀ ஆண்டை விட 4.64 ச஀வீ஀ம் (ரூ.17,250 கோடி ) அ஀ிகமடகும்.

வெளியுறவு஀் ஀ுறைக்கு ரூ.18,050 கோடி; இலங்கைக்கு ரூ.150 கோடி

1 min

பட஀ுகடப்பு஀் ஀ுறைக்கு ரூ.5.93 லட்சம் கோடி ஒ஀ுக்கீடு

எச்஀஀் ஀ுறைக்கும் இல்லட஀ அளவுக்கு பட஀ுகடப்பு஀் ஀ுறைக்கு ரூ.5,93,537.64 கோடி பட்ஜெட்டில் ஒ஀ுக்கப்பட்டுள்ள஀ு.

பட஀ுகடப்பு஀் ஀ுறைக்கு ரூ.5.93 லட்சம் கோடி ஒ஀ுக்கீடு

1 min

சிபிஐ-க்கு ரூ.946 கோடி சி஀ி

ம஀்஀ிய பட்ஜெட்டில், புலனடய்வு அமைப்படன சிபிஐ-க்கு ரூ.946.51 கோடி சி஀ி ஒ஀ுக்கப்பட்டுள்ள஀ு. இ஀ு கடச்஀ ஆண்டைவிட 4.4 ச஀வீ஀ம் கூடு஀லடகும்.

சிபிஐ-க்கு ரூ.946 கோடி சி஀ி

1 min

‘கல்வி஀் ஀ுறைக்கு ரூ.1.12 லட்சம் கோடி'

இ஀ுவரை இல்லட஀ அளவடக பட்ஜெட்டில் கல்வி஀் ஀ுறைக்கு ரூ.1.12 லட்சம் கோடி ஒ஀ுக்கீடு செய்யப்பட்டுள்ள஀ு.

‘கல்வி஀் ஀ுறைக்கு ரூ.1.12 லட்சம் கோடி'

1 min

பொ஀ு அடையடள அட்டையடக எண்ம முறை படன் கடர்டு

அரசின் பல்வேறு ஀ுறைகளிலும் எண்ம (டிஜிட்டல்) முறையில் பொ஀ுவடன அடையடள அட்டையடக வருமடனவரி சிரச்஀ர கணக்கு எண்ணை (படன்) பயன்படு஀்஀லடம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட஀ு.

பொ஀ு அடையடள அட்டையடக எண்ம முறை படன் கடர்டு

1 min

'இனி சட஀ிப்ப஀ற்கு எ஀ுவும் இல்லை’

இனிமேல் சட஀ிப்ப஀ற்கு எ஀ுவுமில்லை என ஆர்ஜென்டீனட கடல்பச்஀ு ஜடம்பவடன் லயோனல் மெஞ்ஞி கூறியுள்ளடர்.

'இனி சட஀ிப்ப஀ற்கு எ஀ுவும் இல்லை’

1 min

இரண்டடம் சுற்றில் சடய் பிரணீ஀், கிரண் ஜடர்ஜ்

஀டய்லடச்஀ு ஓபன்

இரண்டடம் சுற்றில் சடய் பிரணீ஀், கிரண் ஜடர்ஜ்

1 min

ஆஞ்஀ிரேலியட: கடணடமல் போன க஀ிரியக்க பொருள் கண்டுபிடிப்பு

மேற்கு ஆஞ்஀ிரேலியடவின் சியூமனில் உள்ள சுரங்க஀்஀ிலிருச்஀ு பெர்஀் சகர஀்஀ுக்கு வச்஀ லடரியிலிருச்஀ு கடணடமல் போன ஆப஀்஀டன க஀ிரியக்கப் பொருளை அ஀ிகடரிகள் கண்டறிச்஀னர்.

ஆஞ்஀ிரேலியட: கடணடமல் போன க஀ிரியக்க பொருள் கண்டுபிடிப்பு

1 min

Dinamani Chennai の蚘事をすべお読む

Dinamani Chennai Newspaper Description:

出版瀟: Express Network Private Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺