The Perfect Holiday Gift Gift Now
Dravidian Herald - பிப்ரவரி 2021
Dravidian Herald Description:
திராவிடக்கட்டியம் (The Dravidian Herald) என்பது
திராவிடச்சிந்தனைகள், திராவிடப்பொருளாதாரம், திராவிடக்கலைகள் குறித்து மாதமொருமுறை வெளிவரும் மின்னிதழ் ஆகும்
この号では
திராவிடக்கட்டியம் 2021 பிப்ரவரி
சிறுகதை - பயணம்
புரட்சி என்றால் என்ன,
புரட்சியின் நோக்கம் என்ன
இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம்
நில சீர்திருத்தம்,
நங்கவரம் போராட்டம்
ஆகியவற்றை குறித்து
60 வருடங்களுக்கு முன்னர்,
தொடர்வண்டி பயணத்தில்,
மூன்று கல்லூரி மாணவர்களும்
ஒரு பத்திரிகை ஆசிரியரும்
உரையாடியது தான் இந்த சிறுகதை
