कोशिश गोल्ड - मुक्त
நம் நிழலில் நாம் ஒதுங்க முடியுமா?
Penmani
|May 2026
ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.
-
அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப்பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்னியாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவனுக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு 'நோயே காரணம்' என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான். அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக் கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக் கூடாதே!
நிறைய பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை. அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.
यह कहानी Penmani के May 2026 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Penmani से और कहानियाँ
Penmani
பெரு- பொலிவியாவில் மிதக்கும் வீடுகள்!
உரோஸ் என்ற பழங்குடியினரால் உருவாக் கப்பட்ட உரோஸ் தீவுகள் உலகின் மிகவும் புனிதமான மனித பொறியியல் சாதனைகளில் ஒன்று!
1 mins
May 2026
Penmani
இசை மருத்துவம்!
'இசைகேட்டால் புவி அசைந்தாடும் என்னும் திரைப்படப்பாடல்தான் எத்தனை பொருள் பொதிந்தது.
2 mins
May 2026
Penmani
வயலினில் என் விரல்களின் நடனம்!
வயலின் இசைக்கலைஞர் எச்.என்.பாஸ்கர்
2 mins
May 2026
Penmani
வாழ்க்கைப் போரில் வெற்றிக்கு வழி!
வாழ்க்கையில் பெரும்பாலானோர் செய்யும் மிகப் பெரிய தவறு தங்களைத் தாமே தாழ்வாக எடைபோடுவதுதான்!
2 mins
May 2026
Penmani
செயற்கை இதயம்!
ஆஸ்திரேலியா நாட்டில் இதய பாதிப்புக்கு உள்ளான ஒரு நபருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டு, மாற்று இதயம் கிடைக்கும் வரை செயற்கை இதயத்தின் உதவியுடன் உயிர் வாழ்ந்த நிகழ்வு இதய நோய் தொடர்பான சிகிச்சையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 2026
Penmani
ஏழைகளைக் கண்டால் மனம் வாடும் காமராஜர்!
காமராஜர் சிறுவயதில் இருந்தே மக்க ளோடு பழகி வாழ்ந்தவர்.
1 min
May 2026
Penmani
வியப்பூட்டும் வியட்நாம்!
ஆசிய நாடுகள் ஏதேனும் ஒன்றினுக்கு செல்லலாம், இரண்டு வாரங்கள் இருந்து விட்டு வரலாம் என்று தீர்மானித்தோம்.
3 mins
May 2026
Penmani
நம் நிழலில் நாம் ஒதுங்க முடியுமா?
ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.
2 mins
May 2026
Penmani
பூக்கூடை
நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி தெருவில் தரைக்கு கீழே 25 மீட்டர் ஆழத்தில் பெடரல் ரிசர்வ் தனது பிரதான கட்டிடத்தின் அடித்தளத்தில் பெரும்பான்மையான தங்கத்தை பாதுகாத்து வருகிறது.
1 mins
May 2026
Penmani
படேஷ்வர் மகாதேவ் கோயில்கள்!
மத்திய பிரதேசத்தில் மொரேனா மாவட்டத்தில் குர்ஜரா மன்னர்களால் கட்டப்பட்ட சுமார் 200 மணற்கல் கோயில்களை தரிசிக்கலாம்.
1 min
May 2026
Listen
Translate
Change font size

