कोशिश गोल्ड - मुक्त
எனக்கு காப்பி அடிக்கும் திறமை இல்லை!
Kanmani
|December 04, 2024
ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான தமன், தற்போது தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். அடுத்து ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' பட வெளியீட்டை எதிர்நோக்கியுள்ள தமனுடன் அழகிய உரையாடல்
ஒரே நேரத்தில் நிறைய புராஜெக்ட்ஸ்... எப்படி சமாளிக்குறீங்க?
ஒரு காலத்தில் ஒரே மாதிரியான படங்கள் தான் வெளிவந்துட்டு இருந்தது.
ஆனா, இப்போ நிறைய விதமான கதைகள், புது கான்செப்ட் வந்துட்டு இருக்கு, அதுக்கு ஏற்ற மாதிரி இசையிலும் வித்தியாசம் காட்ட வேண்டியிருக்கு. அது சவாலா இருக்குறதால நானும் என்ஜாய் பண்ணி வொர்க் பண்றேன்.
படத்தில் எமோஷனல் மேட்டர் இல்லன்னா... நான் என்னதான் மியூசிக் பண்ணாலும் அது யூஸ் ஆகாது. கதை மற்றும் இயக்குனரோட கண்ணோட்டம் சார்ந்து தான் நான் மியூசிக் அரேஞ்ச்
பண்ணுவேன். பின்னணி இசைன்னு வரும் போது சிலர் குரலில் முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு கேட்பாங்க. சிலருக்கு இசை சார்ந்து வொர்க் பண்ண வேண்டியிருக்கும். இதுவரைக்கும் என்னோட பயணத்தில் நான் பெருசா எதுவும் சாதிக்கல. இப்போதான் என்னோட பயணம் தொடங்கி இருக்கு. திரைத்துறையும் அடுத்தகட்ட வளர்ச்சியை அடைஞ்சிருக்கு. இதனால் புதுசா கத்துக்க நிறைய இருக்கு.
இசையில் உங்களோட இன்ஸ்பிரேஷன் யாரு? यह कहानी Kanmani के December 04, 2024 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Kanmani से और कहानियाँ
Kanmani
வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் தோல்வி!
கவர்ச்சி சோலோ டான்ஸ், வெப் சீரிஸ்... இடையே நகை பிஸினஸ் என கடையை விரித்து இருக்கும் தமன்னா, விஷாலுடன் 'புருஷன்' படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
2 mins
May 20, 2026
Kanmani
வலைவிரிக்கும் கடன் மோசடி... கவனம்!
யாருக்குத்தான் பணத்தேவை இல்லை? அனைவருக்குமே அது தேவையாக இருக்கும் நிலையில், பணத்தேவையை அடிப்படையாக வைத்து பணம் கறக்கும் கும்பல் இல்லாமல் போகுமா?
3 mins
May 20, 2026
Kanmani
உன்னோடு வாழ்வது ஆனந்தமே.
காரை விட்டு இறங்கினார் தங்கவேல், 'முன் இருக்கையில் இருந்த ' மிளகாய் பஜ்ஜி பார்சலை எடுத்துக் கொண்டு காரை பூட்டி விட்டு வீட்டிற்குள் நுழைய, ஹாலில் கோபமாய் நடைபோட்டுக், கொண்டிருந்த ரத்னவேல்.
2 mins
May 20, 2026
Kanmani
விஜய் குழந்தைகளின் விசில் புரட்சி... வென்ற விஜய்!
தனக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில்...த.வெ.க. வெற்றிக்கு ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
4 mins
May 20, 2026
Kanmani
ஒரு கதவு மூடினால் மற்றொன்று திறக்கும்!
தான்யா- இந்தப் பெயருக்கு இளவரசி என்று அர்த்தம்.
3 mins
May 20, 2026
Kanmani
சினிமாவுக்கு உரித்தான பெண் நான்!
தெய்வத் திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜூன், சைவம், சில்லு கருப்பட்டி, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார்.
2 mins
May 20, 2026
Kanmani
இளசுகளிடம் அதிகரிக்கும் கொத்துத் தலைவலி!
தலைவலிகளில் பல வகை உண்டு. ஒவ்வாமை சூழ்நிலை மாற்றம், மன உளைச்சல், அதிர்ச்சி உள்ளிட்டவை காரணமாக தலைவலி ஏற்படுகிறது என்ற போதிலும் எதனால் தலைவலி ஏற்படுகிறது என்பதை துல்லியமாகக் கண்டறிய சம்பந்தப்பட்ட நபரை குறைந்த பட்சம் 48 மணி நேரமாவது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
1 min
May 20, 2026
Kanmani
திராவிட மாடல் சரிந்தது ஏன்?
திராவிடம் என்பது போலியானது என்ற கருத்தாக்கம் கடந்த 40 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பரவிவருகிறது. ஆனாலும், தி.மு.க., தி.க., அ.தி.மு.க. கட்சிகளை திராவிட கட்சிகள் என்று விளம்புவது வழக்கமாக உள்ளது.
3 mins
May 20, 2026
Kanmani
முறுக்கு வாசனை!
மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான வகுப்புகள் தாண்டி அவ்வப்போது சிறப்புக் கூட்டங்களும் கருத்தரங்குகளும் நடப்பது வழக்கம்.
3 mins
May 20, 2026
Kanmani
செல்போன் அடிமைகளுக்கு பவுன்சர்கள் பாதுகாப்பு?
அடிக்சன் எனப்படும் அடிமை நிலை எப்போதும் ஆபத்துதான். அப்படித்தான் நவீன உலகில் சில குறிப்பிட்ட பழக்க வழக்கங்களுக்கு மனிதர்கள் அடிமைப்பட்டு போய் விடுகிறார்கள். அவற்றில் மிக முக்கியமானது செல்போன் அடிக்சன். இதில் இரண்டு வகை இருக்கிறது.
2 mins
May 20, 2026
Translate
Change font size

