Facebook Pixel அந்நிய மொழி இந்தி அவசியமில்லை! | Kanmani - womens-interest - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!

Kanmani

|

October 09, 2024

இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-

அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!

அ.தி.மு.க.கொள்கைகளில் உங்களை மிகவும் கவர்ந்த கொள்கை எது?

எல்லாக் கொள்கைகளுமே பிடித்தவைதான் என்றாலும் மாநில சுயாட்சியை பற்றிய கொள்கையை குறிப்பிடலாம். மாநில சுயாட்சியை வற்புறுத்தவில்லை ஏன் என்றால் தேசிய ஒருமைப்பாடு மிகவும் முக்கியம். அதேநேரத்தில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்பதை வற்புறுத்தியிருக்கிறார்கள். இப்போது பார்த்தால் எல்லா அதிகாரங்களையுமே மத்திய அரசு குவித்து வைத்துக் கொண்டிருப்பதால்தான் மிகவும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். மிக முக்கியமான ராணுவம் போன்ற சிலவற்றை மட்டும் மத்தியில் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையுமே மாநிலங்களுக்கு விட்டு விட்டார்கள். இதனால் அவர்கள் நிம்மதியாக இருக்க முடிகிறது.

imageஆனால் இங்கு எல்லாவற்றையும் மத்தியில் குவித்துக் கொண்டிருப்பதால் குழப்பம்தான் வருகிறது. உதாரணமாக உணவு விநியோகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த ஆண்டு உணவு உற்பத்தி திருப்தியாக இருந்தாலும் சில பொருட்கள் தட்டுப்பாடாகிவிட்டன. இதற்கு காரணம் மத்திய அரசாங்க உணவு விநியோக முறைதான்!

இன்னொன்று அ.இ.அ.தி.மு.க.வின் மொழிக் கொள்கை:

Kanmani

यह कहानी Kanmani के October 09, 2024 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Kanmani से और कहानियाँ

Kanmani

Kanmani

கனவெல்லாம் நினைவானால்...

கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...

time to read

10 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?

வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?

பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.

time to read

3 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!

இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?

அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.

time to read

4 mins

May 06, 2026

Kanmani

Kanmani

அருகிலேயே இருக்கிறது வழி!

சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.

time to read

4 mins

May 13, 2026

Kanmani

Kanmani

கர

எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!

அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.

time to read

2 mins

May 13, 2026

Translate

Share

-
+

Change font size