Facebook Pixel அலட்சியம் பிரச்சினையாக மாறக்கூடாது! | Grihshobha - Tamil - womens-interest - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

அலட்சியம் பிரச்சினையாக மாறக்கூடாது!

Grihshobha - Tamil

|

July 2025

“சில அலட்சியங்கள் தேவையில்லாத அமைதியின்மை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியவை. இத்தகைய தவறுகள் உங்களிடம் ஏற்படாமல் இருக்க, இதை செய்யுங்கள்...”

- பிரபா அக்னிஹோத்ரி

அலட்சியம் பிரச்சினையாக மாறக்கூடாது!

ராதாவின் மாமியாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. கணவர் ஆனந்த் விரைவாக சொர்பிடேட் மாத்திரை கொண்டு வரும்படி கூறினான். ஆனால் ராதா ஒவ்வொரு டிராயரையும் திறந்து மாத்திரையை தேடினாள், எங்கும் கிடைக்கவில்லை. மருந்தகத்தில் இருந்து வாங்கி வந்தால், அவசரத்துக்கு உதவியாக இருக்கும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் இப்போது என்ன செய்ய... எப்படியோ, அவள் அண்டை வீட்டுக்காரரிடம் இருந்து மாத்திரை வாங்கி வந்து மாமியாருக்கு கொடுத்தாள். சரியான நேரத்தில் சொர்பிடேட் கொடுத்ததால் உயிர் பிழைத்தார் என மருத்துவமனையில் டாக்டர் சொன்னார். அப்போது ராதாவுக்கு தனது அலட்சியத்தின் மீது மிகவும் கோபம் வந்தது.

ஆஷாவின் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தனர். அவர்களுக்கு மருந்து கொடுப்பது ஆஷாவின் பொறுப்பு. ஒரு நாள், அவள் மாமனாரின் பி.பி மாத்திரையை தவறுதலாக மாமியாருக்கு கொடுத்துவிட்டாள். மாத்திரை சாப்பிட்டதும், மாமியார் கீழே விழுந்து மூர்ச்சையாகி விட்டார். மாமியார் லோ பி.பி நோயாளி, ஹை பி.பி மாத்திரை சாப்பிட்டதால், பி.பி மேலும் குறைந்துவிட்டது. உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மிகவும் சிரமப்பட்டு மாமியார் உயிரை காப்பாற்ற வேண்டியதாயிற்று.

சிறிய தவறுகள்

கவிதாவின் சகோதரர் திருமணத்திற்கு செல்ல வங்கி லாக்கரில் இருந்து நகைகளை எடுக்க வேண்டும். ஆனால் இரண்டு நாட்களாக லாக்கர் சாவி கிடைக்கவில்லை. பல இடங்களில் தேடியும் சாவி கிடைக்காததால், கணவர் ஆகாஷிடம் சொன்னாள். "கடைசியாக நீ லாக்கருக்கு சென்றபோது, சாவி தொலைந்து விட்டது, வங்கிக்கு தகவல் கொடுத்தாய். பிறகு புதிய சாவியை வாங்கவே இல்லை" ஆகாஷ் சொன்னார்

Grihshobha - Tamil

यह कहानी Grihshobha - Tamil के July 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Grihshobha - Tamil से और कहानियाँ

Grihshobha - Tamil

ஹேஷ்டேக் நம்பிக்கையின் புதிய வலை

“இப்போது ஒரு புதிய மதத்தின், கோவில் என்பது ஸ்மார்ட்போன் திரை, புனித நூல்கள் என்பது “விதிமுறைகளும் நிபந்தனைகளும்”. இந்தத் தொழில்நுட்ப மதத்தில் மக்கள் எவ்வாறு உணர்வுபூர்வமாக சிக்கி, அறியாமையில் தங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..“

time to read

1 min

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

அ புடவை அணியும் ஸ்டைலும் அழகும்! ம

“உங்கள் அழகு கூடுவதற்கு சில நவீன புடவை அணிவதற்கான வழிகள்!”

time to read

1 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

காத்திருந்த அன்பு

கல்லூரி தோழி சுவாதிக்கு திருமணம்.

time to read

6 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

புதிய யுகத்தின் மாடர்ன் அம்மாக்கள்!

இன்றைய தாயை மாடர்ன் மாம் எனச் சொல்வது தவறில்லை, ஏனெனில் 'மாடர்ன்' என்றால் காலத்தோடு ஒன்றி போகும் திறன் உடையவள்.

time to read

2 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

பெண்களுக்கு சமத்துவ உரிமை உண்டு!

ஓரு மனிதர் சமைப்பதைப்பற்றி கண்ணை மூடிக்கொண்டு கற்பனை செய்தால், நமக்கு யார் தோன்றுவார்கள்? நிச்சயமாக ஒரு தாயோ, சகோதரியோ மனைவியோ, அல்லது ஒரே வார்த்தையில் சொல்வதெனில் ஒரு பெண் தோன்றுவாள்.

time to read

3 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள்

இந்தியப் பெண்கள் இந்தியாவில் எப்போதும் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவே இருந்து வந்துள்ளனர்.

time to read

1 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை இருக்கிறதா?

புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர்ப்பையை ஓரளவு காலியாக்கி, தொற்று அபாயத்தை அதிகரிப்பதால் யுடிஐ வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

time to read

1 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

ரெடி டூ ஈட் மசாலா!

“காய்கறிகளை தயார் செய்ய ரெடி டூ ஈட் மசாலாவின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.”

time to read

1 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

பெண்கள் ஆண்களுக்கான சொத்து அல்ல!

இன்றைய நாளில் மதச்சார்பற்ற என்ற சொல் நம் நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையில் உள்ளது, ஆனால் இப்போது ஆட்சி நடத்தும் இந்துத்துவா கொள்கையில் தீவிர ஆதரவு செலுத்தி வரும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்த வார்த்தையை நீக்கிவிட்டு இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன.

time to read

3 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

தனித்துவமாக்குமே தனிமை!

\"இப்போது இளம் பெண்களில் திருமணம் செய்யாத போக்கு அதிகரித்து வருகிறது. ஏன் இந்த மாற்றம்?..''

time to read

4 mins

August 2025

Translate

Share

-
+

Change font size