कोशिश गोल्ड - मुक्त
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் ஒரு குற்றம்!
Grihshobha - Tamil
|June 2025
“கல்வி பெண்களுக்கு பெரிதும் உதவியது இதனால் அவர்கள் வளர்ச்சி மற்றும் சமத்துவத்திற்கு வழி வகுத்துள்ளனர், ஆனால் இதை அடைய அவர்கள் சில சமயங்களில் எவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்...”
பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். அதற்காக அவர்கள் பட்ட சிரமங்கள் ஏராளம்.
டெல்லியில் ஒரு அபார்ட்மெண்டில் வசிக்கும் ஸ்மிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு சாப்ட் வேர் என்ஜினீயர். கடந்த 15 வருடங்களாக ஜிம்முக்கு சென்று வந்தார். அங்கு அவளின் பாய் பிரண்ட் அடிக்கடி அவளிடம் தவறாக நடக்க முயன்றான். சில சமயம் அவள் கூந்தலைப் புகழ்ந்து பேசுவான், அவள் உருவத்தைப் புகழ்ந்து பேசி சிரிப்பான். இப்படி அவன் செய்யும் எல்லா விஷயங்களாலும் ஸ்மிதா உடல், மனம் சோர்ந்து போயிருந்தாள், இப்படி மோசமான தொடுதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதைக் கண்டு மனம் புண்பட்டாள். ஆனால் எதுவும் சொல்ல முடியவில்லை.
இந்த நிலையில் ஒரு நாள், அலுவலக இடைவேளையின் போது, ஸ்மிதாவின் பாஸ் அவளை மீட்டிங் அறைக்கு வருமாறு அழைத்தார். அங்கே வேறு ஆட்கள் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு ஸ்மிதா சென்றாள். ஆனால் அங்கு யாரும் இல்லை. இருவரும் அமர்ந்திருந்த மீட்டிங் ரூமில் பாஸ் சில்மிஷம் செய்து அவளைத் தொட முயன்றதைக் கண்டு அவள் மிகவும் பயந்தாள். இறுதியில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓடினாள்.
பிரபல டிவி நடிகையும் பிக்பாஸ் பிரபலமான அப்ஜாவேத், ஒரு நடிகர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டினார். அவர் மியூசிக் வீடியோவில் பணிபுரிந்ததற்கு ஈடாக, சில ஸ்கிரீன் ஷாட்களை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
தீய கண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைபன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிந்த சுமன் தனது கடின உழைப்பால் சாதனை படைத்துள்ளார்.
இருபது வருடங்கள் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த நிலையில் அங்கு பணியாற்றும் கவர்ச்சியான ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததுடன் அவளிடம் இருந்து பாலியல் ரீதியான உறவை எதிர்கொண்டார். விளைவு அவர் பதவி உயர்வு பெறலாம் என ஆசை வார்த்தை கூறினார்.
यह कहानी Grihshobha - Tamil के June 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Grihshobha - Tamil से और कहानियाँ
Grihshobha - Tamil
ஹேஷ்டேக் நம்பிக்கையின் புதிய வலை
“இப்போது ஒரு புதிய மதத்தின், கோவில் என்பது ஸ்மார்ட்போன் திரை, புனித நூல்கள் என்பது “விதிமுறைகளும் நிபந்தனைகளும்”. இந்தத் தொழில்நுட்ப மதத்தில் மக்கள் எவ்வாறு உணர்வுபூர்வமாக சிக்கி, அறியாமையில் தங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..“
1 min
August 2025
Grihshobha - Tamil
அ புடவை அணியும் ஸ்டைலும் அழகும்! ம
“உங்கள் அழகு கூடுவதற்கு சில நவீன புடவை அணிவதற்கான வழிகள்!”
1 mins
August 2025
Grihshobha - Tamil
காத்திருந்த அன்பு
கல்லூரி தோழி சுவாதிக்கு திருமணம்.
6 mins
August 2025
Grihshobha - Tamil
புதிய யுகத்தின் மாடர்ன் அம்மாக்கள்!
இன்றைய தாயை மாடர்ன் மாம் எனச் சொல்வது தவறில்லை, ஏனெனில் 'மாடர்ன்' என்றால் காலத்தோடு ஒன்றி போகும் திறன் உடையவள்.
2 mins
August 2025
Grihshobha - Tamil
பெண்களுக்கு சமத்துவ உரிமை உண்டு!
ஓரு மனிதர் சமைப்பதைப்பற்றி கண்ணை மூடிக்கொண்டு கற்பனை செய்தால், நமக்கு யார் தோன்றுவார்கள்? நிச்சயமாக ஒரு தாயோ, சகோதரியோ மனைவியோ, அல்லது ஒரே வார்த்தையில் சொல்வதெனில் ஒரு பெண் தோன்றுவாள்.
3 mins
August 2025
Grihshobha - Tamil
பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள்
இந்தியப் பெண்கள் இந்தியாவில் எப்போதும் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவே இருந்து வந்துள்ளனர்.
1 mins
August 2025
Grihshobha - Tamil
சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை இருக்கிறதா?
புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர்ப்பையை ஓரளவு காலியாக்கி, தொற்று அபாயத்தை அதிகரிப்பதால் யுடிஐ வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
1 mins
August 2025
Grihshobha - Tamil
ரெடி டூ ஈட் மசாலா!
“காய்கறிகளை தயார் செய்ய ரெடி டூ ஈட் மசாலாவின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.”
1 mins
August 2025
Grihshobha - Tamil
பெண்கள் ஆண்களுக்கான சொத்து அல்ல!
இன்றைய நாளில் மதச்சார்பற்ற என்ற சொல் நம் நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையில் உள்ளது, ஆனால் இப்போது ஆட்சி நடத்தும் இந்துத்துவா கொள்கையில் தீவிர ஆதரவு செலுத்தி வரும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்த வார்த்தையை நீக்கிவிட்டு இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன.
3 mins
August 2025
Grihshobha - Tamil
தனித்துவமாக்குமே தனிமை!
\"இப்போது இளம் பெண்களில் திருமணம் செய்யாத போக்கு அதிகரித்து வருகிறது. ஏன் இந்த மாற்றம்?..''
4 mins
August 2025
Translate
Change font size

