Facebook Pixel நவீன் சந்திரா நடிக்கும் 'லெவன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு | Grihshobha - Tamil - womens-interest - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

நவீன் சந்திரா நடிக்கும் 'லெவன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Grihshobha - Tamil

|

May 2025

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள 'லெவன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

நவீன் சந்திரா நடிக்கும் 'லெவன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லெவன்' திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

'லெவன்' டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 'லெவன்' முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Grihshobha - Tamil

यह कहानी Grihshobha - Tamil के May 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Grihshobha - Tamil से और कहानियाँ

Grihshobha - Tamil

ஹேஷ்டேக் நம்பிக்கையின் புதிய வலை

“இப்போது ஒரு புதிய மதத்தின், கோவில் என்பது ஸ்மார்ட்போன் திரை, புனித நூல்கள் என்பது “விதிமுறைகளும் நிபந்தனைகளும்”. இந்தத் தொழில்நுட்ப மதத்தில் மக்கள் எவ்வாறு உணர்வுபூர்வமாக சிக்கி, அறியாமையில் தங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..“

time to read

1 min

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

அ புடவை அணியும் ஸ்டைலும் அழகும்! ம

“உங்கள் அழகு கூடுவதற்கு சில நவீன புடவை அணிவதற்கான வழிகள்!”

time to read

1 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

காத்திருந்த அன்பு

கல்லூரி தோழி சுவாதிக்கு திருமணம்.

time to read

6 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

புதிய யுகத்தின் மாடர்ன் அம்மாக்கள்!

இன்றைய தாயை மாடர்ன் மாம் எனச் சொல்வது தவறில்லை, ஏனெனில் 'மாடர்ன்' என்றால் காலத்தோடு ஒன்றி போகும் திறன் உடையவள்.

time to read

2 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

பெண்களுக்கு சமத்துவ உரிமை உண்டு!

ஓரு மனிதர் சமைப்பதைப்பற்றி கண்ணை மூடிக்கொண்டு கற்பனை செய்தால், நமக்கு யார் தோன்றுவார்கள்? நிச்சயமாக ஒரு தாயோ, சகோதரியோ மனைவியோ, அல்லது ஒரே வார்த்தையில் சொல்வதெனில் ஒரு பெண் தோன்றுவாள்.

time to read

3 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள்

இந்தியப் பெண்கள் இந்தியாவில் எப்போதும் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவே இருந்து வந்துள்ளனர்.

time to read

1 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை இருக்கிறதா?

புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர்ப்பையை ஓரளவு காலியாக்கி, தொற்று அபாயத்தை அதிகரிப்பதால் யுடிஐ வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

time to read

1 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

ரெடி டூ ஈட் மசாலா!

“காய்கறிகளை தயார் செய்ய ரெடி டூ ஈட் மசாலாவின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.”

time to read

1 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

பெண்கள் ஆண்களுக்கான சொத்து அல்ல!

இன்றைய நாளில் மதச்சார்பற்ற என்ற சொல் நம் நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையில் உள்ளது, ஆனால் இப்போது ஆட்சி நடத்தும் இந்துத்துவா கொள்கையில் தீவிர ஆதரவு செலுத்தி வரும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்த வார்த்தையை நீக்கிவிட்டு இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன.

time to read

3 mins

August 2025

Grihshobha - Tamil

Grihshobha - Tamil

தனித்துவமாக்குமே தனிமை!

\"இப்போது இளம் பெண்களில் திருமணம் செய்யாத போக்கு அதிகரித்து வருகிறது. ஏன் இந்த மாற்றம்?..''

time to read

4 mins

August 2025

Translate

Share

-
+

Change font size