कोशिश गोल्ड - मुक्त
தமிழரின் விடுதலைக்கு புதிய சிந்தனை வேண்டும் புதிய வழி வேண்டும்!
Thinakkural Daily
|August 05, 2025
வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு, வெற்றிகளிலும் தோல்விகளிலுமிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு இனி நடக்க வேண்டியதற்கான விடுதலைப் பாதையை முன்னெடுக்க, இன்றை 21 ஆம் நூற்றாண்டின் முதற்காற் பகுதியில் காணப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சர்வதேச யதார்த்தத்தைச் சரிவர மதிப்பீடு செய்து ஈழத் தமிழினம் தனக்கான புதிய கட்ட தேசிய வாதத்தை வடிவமைத்து முன்னெடுக்க வேண்டும்
-
ஈழத்தமிழர்கள்பெருமைக்குரியவர்கள் தான். ஆனால் நாம் பேசிக் கொண்டிருக்கும் எல்லாப் பெருமைகளை விடவும் எதிரிக ளின் காலடிகளில் அடிமைகளாய் வீழ்ந்து நசிந்து கிடக்கும் யதார்த்தம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் வெளிப்படையா னதும் அதேவேளை கற்பனைகளுக்கப்பால் மிகவும் மோசமானதுமாகும்.
கனவிற் சொர்க்கமும் நனவில் நரகமு மாய் ஈழத்தமிழரின் நிஜமான வாழ்நிலை யுண்டு. கனவுக்கும் நனவுக்குமிடையில் ஒரு கோட்டைக் கீறிக் கற்பனைகளைக் கடந்து, புகழ்ச்சி, இகழ்ச்சிகளைக் கடந்து, யதார்த்த தத்தில் காணப்படுவதை கருத்திலெடுத்து, நடக்க வேண்டியதைக் கையிலெடுக்க வேண்டும்.
ஒரு மருத்துவர் தவறிழைத்தால் ஒரு நோயாளி இறந்து போகலாம். ஆனால் ஒரு தத்துவஞானியோ, ஒரு சமூக சிந்தனை யாளரோ, ஒரு தலைவரோ தவறிழைத்தால் ஒரு சமூகக் கூட்டமே அழிந்துபோக முடியும்.
இந்த வகையிற் சமூக சிந்தனையாளர்க ளுக்கும் தலைவர்களுக்கும் அதிக பொறுப் புண்டு. அரசியலறிவியற் சித்தனையானது பெரிதும் தத்துவார்த்த கண்ணோட்டத்தி னடிப்படையிற் கட்டமைப்புச் செய்யப்பட வேண்டும்.
சாதாழை அறிவியலலையில் மிதந்து கண்ணுக்குத் தெரியும். ஆனால் அது கரை ஒதுங்கிப் பெரு மரமாகாது. அரசியலைத் தத்துவார்த்த அடிப்படையிற் சிந்திக்கவும் வரையறுக்கவும் முன்னெடுக்கவும் தவறு வது அழிவுக்கேதுவான மாபெரும் குற்றச் செயலாகும்.
இச்சிறு கட்டுரை தத்துவார்த்த அடிப்படை யிற் அரசியலைச் சிந்திக்குமாறு வற்புறுத்தி அதன் வழி பயணிக்கின்றது.
இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் காணப்படும் யதார்த்தத்தினால் நிர்ணயிக் கப்படுகின்றது.
இதனைப் பின்வரும் மேற்கோள் விவர மாக கூறுகிறது.
Determinism: This philosophical view posits that every event or state of affairs, including human actions, is determined by preceding events in accordance with the laws of nature. Classical physics often supports determinism, suggesting that if we had complete knowledge of the current state of the universe, we could predict the future.
यह कहानी Thinakkural Daily के August 05, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Thinakkural Daily से और कहानियाँ
Thinakkural Daily
தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் 38 வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் இடம்பெற்றது.
1 min
September 23, 2025
Thinakkural Daily
'எச்1பி' விசாவுக்கு போட்டியாக 'கே' விசாவை அறிமுகம் செய்கிறது சீனா
'எச்பி' விசா பெறுவதற்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளில் இருந்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்ப்பதற்காக கே விசாவை அறிமுகப்படுத்துகிறது சீனா.
1 min
September 23, 2025
Thinakkural Daily
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரி பெண் தொழிலாளி மனு தாக்கல்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை தற்போதைய வாழ்வாதாரத்திற்கு அமைவாக அதிகரிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் பெண் தொழிலாளி ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
1 min
September 23, 2025
Thinakkural Daily
வட்டுவாகலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Thinakkural Daily
காற்றாலை கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னார் போராட்டத்தின் 50 ஆவது நாள்; தீப்பந்தம் ஏந்தி மக்கள் கடும் எதிர்ப்பு
மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் அன்று இரவு தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
1 min
September 23, 2025
Thinakkural Daily
ஜனாதிபதி அநுரகுமார ஜப்பானுக்கு விஜயம்
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
1 min
September 23, 2025
Thinakkural Daily
நாகர்கோவில் ம.வி.படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
21 மாணவர்கள் உட்பட 39 பேருக்கும் அஞ்சலி
1 min
September 23, 2025
Thinakkural Daily
எமக்காக தனது உயிரைக் கொடுத்த திலீபனுக்காக உதிரம் கொடுப்போம்
நல்லூரில் இரத்ததான முகாம்
1 min
September 23, 2025
Thinakkural Daily
கண்டி நகருக்கு சுற்றுலா வந்த 5 மாணவர்கள் திடீர் மயக்கம்
கண்டி நகருக்கு சுற்றுலா வந்த ஐந்து மாணவர்கள் உணவு ஒவ் வாமை காரணமாக, மயக்கமுற்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Thinakkural Daily
நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்
மன்னர் சொத்தை அடாத்தாகப் பிடிபோருக்கும் எச்சரிக்கை
1 min
September 23, 2025
Translate
Change font size