Facebook Pixel 2 முறை விதித்த கெடுவுக்கும் பதில் இல்லை: பா. ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்! | Malai Murasu - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

2 முறை விதித்த கெடுவுக்கும் பதில் இல்லை: பா. ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்!

Malai Murasu

|

September 11, 2025

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி மீது 16 குற்றச் சாட்டுகளை சுமத்தி அவற்றுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார். இதற்காக 2 முறை கெடுவும் விதித்தார். ஆனால் பதில் கொடுக்காததால் அன்புமணியை பா.ம.க.வில் இருந்து டாக்டர் ராமதாஸ் நீக்கிவிட்டார்.

அத்துடன் அன்புமணியின் செயல் தலைவர் பதவியும், அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் நிறுவனத்தலைவராக உள்ளார். அவரது மகன் அன்புமணி தலைவராக பதவி வகித்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு இடையே அதிகாரப் போட்டி இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு புதுச்சேரியில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தனது மகள் வழிப் பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவராக டாக்டர் ராமதாஸ் நியமித்தார். அவரது இந்த முடிவுக்கு மேடையிலேயே அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

முகுந்தனின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மைக்கை வீசி எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதிலிருந்து தந்தை-மகனுக்கு இடையே மோதல் உருவாகி தொடர்ந்து அது அதிகரித்து வந்தது. அதைத் தொடர்ந்து அன்புமணியின் தலைவர் பதவியை பறித்துவிட்டு செயல்தலைவர் பதவியை வழங்கினார்.

அன்புமணி ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த மே 16-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை டாக்டர் ராமதாஸ் நடத்தினார். அக்கூட்டத்தில் அன்புமணி கலந்து கொள்ளவில்லை. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், ராமதாசின் பேரன் முகுந்தன் மற்றும் சிலரே கலந்து கொண்டனர்.

மிகவும் குறைந்த அளவில், அதாவது 9 பேர் என்ற ஓரிலக்க எண்ணடிப்படையில் மாவட்ட செயலாளர்கள்மட்டுமே கலந்து கொண்டனர். மற்ற அனைவரும் புறக்கணித்துவிட்டனர்.

இது டாக்டர் ராமதாசின் மனதை மிகவும் புண்படுத்தியது. தான் கூட்டிய கூட்டத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்காததால் மனம் வருந்திய டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியின் ஆதரவு நிர்வாகிகளை நீக்கு அன்புமணிவதாக அறிவித்தார்.

Malai Murasu

यह कहानी Malai Murasu के September 11, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Malai Murasu से और कहानियाँ

Malai Murasu

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்!

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு !!

time to read

1 mins

June 30, 2026

Malai Murasu

Malai Murasu

சுனாமி குடியிருப்பில் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்!

தொற்று நோயால் பொதுமக்கள் பாதிப்பு !!

time to read

1 min

June 30, 2026

Malai Murasu

Malai Murasu

கிரிக்கெட் பயிற்சியாளருக்கு 28 ஆண்டு சிறை தண்டனை!

கேரள விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு !!

time to read

1 mins

June 30, 2026

Malai Murasu

Malai Murasu

அடுத்த மாதம் 10, 11-ஆம் தேதிகளில் முதலமைச்சர் விஜய் கரூர் பயணம்!

பலியான 41 பேரின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்குகிறார் !!

time to read

1 min

June 30, 2026

Malai Murasu

த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறுமின்றி நீடிக்கும்!

மு.க.ஸ்டாலினுக்கு, திருமாவளவன் பதில்!!

time to read

1 mins

June 30, 2026

Malai Murasu

Malai Murasu

வடமாநில ஊழியர்வெட்டிக் கொலை!

மேற்கு வங்க வாலிபருக்கு வலைவீச்சு !!

time to read

1 min

June 30, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் வாகன விபத்தில் முதியவர் பலி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர், குடும் பியாண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த அப்துல்ஹாதிக் (வயது 75) நேற்று பைக்கில் கோவளத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

time to read

1 min

June 30, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருத்தணியில் விபத்து: இரு சக்கர வாகனம் மரத்தில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு!

திருத்தணியில் இரு சக்கர வாகனம் மரத்தில் மோதிய தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 30, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

முன்னாள் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் பிறந்தநாள் விழா!

முன்னாள் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

time to read

1 min

June 30, 2026

Malai Murasu Chennai

மாணிக்கம் தாகூருக்கு என்.ஆர். தனபாலன் வாழ்த்து!

தமிழ்நாடுகாங்கிரஸ்கட் சிக்கு புதிய தலைவராக பொறுப்பேற்கும் மாணிக் கம்தாகூருக்கு பெருந்தலை வர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர். தனபாலன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size