Facebook Pixel டெல்லியில் மும்முனைப் போட்டி: வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது! | Malai Murasu - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

டெல்லியில் மும்முனைப் போட்டி: வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது!

Malai Murasu

|

February 05, 2025

பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு!!

டெல்லியில் மும்முனைப் போட்டி: வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது!

டெல்லி சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 65 சதவீதம் வாக்குப்பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ஆம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6.30 மணிவரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலையில் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் ஜனநாயக கடமையாற்றக் காத்திருந்தனர். சுமார் 65 சதவீதம் வாக்குப்பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Malai Murasu

यह कहानी Malai Murasu के February 05, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Malai Murasu से और कहानियाँ

Malai Murasu

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியீடு!

அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!!

time to read

1 min

May 18, 2026

Malai Murasu

Malai Murasu

தி.மு.க.வின் திட்டங்கள் இருக்கும் வரை திராவிடமாடல் ஆட்சி தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும்!

மு.க.ஸ்டாலின் பேச்சு !!

time to read

2 mins

May 18, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக அதிகாரி அரசு பஸ் மோதி சாவு! மகன் படுகாயத்துடன் தப்பினார் !!

மயிலாடுதுறை மாவட்ட உதவி இயக்குனர் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

time to read

1 min

May 18, 2026

Malai Murasu Chennai

கன்னிப் பெண் மவுனம் திருமணத்துக்கு சம்மதம்!

தலிபான்கள் சட்டத் திருத்தத்தில் மாற்றம்!!

time to read

1 min

May 18, 2026

Malai Murasu

கேரள முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு!

20 அமைச்சர்களும் பதவியேற்றனர்; விழாவில் ராகுல், பிரியங்கா, கார்கே பங்கேற்பு!!

time to read

1 min

May 18, 2026

Malai Murasu

'96' பட இயக்குநர், பகத் பாசில் இணையும் புதிய படம்!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக உருவாகும் புதிய படத்தை \"96, மெய்யழகன்\" படங்களின் இயக்குநர் சி. பிரேம்குமார் இயக்குகிறார்.

time to read

1 min

May 18, 2026

Malai Murasu Chennai

அமெரிக்காவில் பயங்கரம்: 2 போர் விமானங்கள் நடுவானில் மோதல்!

4 விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் !!

time to read

1 min

May 18, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

நடந்து செல்லும் பொதுமக்களும் புகார் !!

time to read

1 min

May 18, 2026

Malai Murasu Chennai

சென்னை ரெயில்வே கோட்டத்தில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு!

சென்னை ரெயில்வே கோட்டத்தில், நடப்பு நிதியாண்டில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 18, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பிரதமர் மோடியிடம் ஹாலந்து நாடு ஒப்படைத்த சோழர்கால செப்பேடுகளைத் தமிழகத்தில் காட்சிக்கு வைக்க வேண்டும்!

பல்வேறு தரப்பினரும் கோரிக்கை !!

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size