कोशिश गोल्ड - मुक्त
தங்கம் வாங்குவதில் புதிய மாற்றம் ஏன்?
Malai Murasu Vellore
|October 23, 2025
மன்னராட்சி நடந்துகொண்டிருந்த காலத்தில், ஒரு அரசனின் பலம் அவரிடம் இருக்கும் தங்கத்தின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட்டது. காலம் மாறிவிட்டது, அமைப்புகள் மாறிவிட்டன, ஆனால் தங்கத்தின் ஆட்சி மட்டும் மாறவில்லை. சொல்லப்போனால் முன்பை விட அதன் மதிப்பு பலப்பட்டிருக்கிறது. எந்த அளவுக்கு பலமடைந்திருக்கிறது என்றால் தங்கத்தால் இன்று ஒரு தேசத்தின் பணமதிப்பில் தாக்கம் ஏற்படுத்த முடியும், பணவீக்கத்தை அதிகரிக்க முடியும், ஏன் அரசாங்கத்தையே கூட கவிழ்க்க முடியும். இந்தியாவில் முதலீட்டுக்காக மட்டும் தங்கம் வாங்கப்படுவதில்லை. கலாச்சார மற்றும் பாரம்பரிய காரணங்களுக்காகவும் தங்கம் வாங்கப்படுகிறது.
-
அதுமட்டுமல்லாமல் தேவைகள் ஏற்படும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் பொருளாதார ரீதியாகவும் தங்கம் அதீத முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 62 சதவிகிதத்துக்கும் மேல் தங்கத்தின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. இருந்தாலும், இந்தியர்களின் தங்க கையிருப்பு கணிசமாகக் குறையவில்லை. மோர்கன் ஸ்டான்லியின் அந்த அறிக்கையில், 2025ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்திய குடும்பங்களிடம் 34,600 டன் தங்கம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உலக அளவில் அதிக தங்கம் நுகர்வோர் பட்டியலில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
यह कहानी Malai Murasu Vellore के October 23, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Malai Murasu Vellore से और कहानियाँ
Malai Murasu Vellore
கேரள சபாநாயகர் தேர்தல்: காங்கிரசின் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தேர்வு! 101 வாக்குகள் பெற்று அபார வெற்றி!!
கேரள சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான திருவாஞ்சூர்ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
1 min
May 22, 2026
Malai Murasu Vellore
அமைச்சர் பதவி கிடைக்காததால் ஏமாற்றம்: வேலுமணி அணியினர் சிலர் எடப்பாடி பக்கம் தாவ திட்டம்!
ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தார்கள்!!
1 mins
May 22, 2026
Malai Murasu Vellore
மகள் இறந்ததால் விரக்தி: தலைமையாசிரியை திராவகம் குடித்து தற்கொலை!
நாகையில் மகள் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் திராவகம் குடித்த தலைமையாசிரியை சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
1 min
May 22, 2026
Malai Murasu Vellore
ஒரே நாளில் 3 இந்தியர்கள் உட்பட 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!
2019 ஆண்டு சாதனை முறியடிப்பு!!
1 min
May 22, 2026
Malai Murasu Vellore
சி.வி. சண்முகம் ராஜினாமா எதிரொலி: ராஜ்யசபைக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல்!
சி.வி. சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கிறது.
1 min
May 22, 2026
Malai Murasu Vellore
நாட்டில் 2-ஆவது முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்!
த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் பதவியேற்றனர்.
1 min
May 21, 2026
Malai Murasu Vellore
அமைச்சரவையில் சேர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சம்மதம்!
தமிழக அமைச்சரவையில் சேர முஸ்லிம் லீக் சம்மதம் தெரிவித்துள்ளது. அந்த கட்சிக்கு ஓர் இடம் வழங்கப்படும்.
1 min
May 21, 2026
Malai Murasu Vellore
அரக்கோணத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!
கையும் களவுமாக பிடிபட்டார் !!
1 min
May 21, 2026
Malai Murasu Vellore
தமிழகத்தில் நடந்த சிறுநீரக முறைகேடு விசாரணை தீவிரம்!
அதிகாரிகள் தகவல் !!
1 min
May 21, 2026
Malai Murasu Vellore
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,680 சிறப்பு பஸ்கள்! இன்று முதல் இயக்கப்படுகிறது!!
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
1 min
May 21, 2026
Listen
Translate
Change font size

