कोशिश गोल्ड - मुक्त
தங்கம் விலை பவுன் ரூ. 78,440 ஆனது!
Malai Murasu Kovai
|September 03, 2025
தங்கம் விலை இந்தியாவில் 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்றும் ரூ. 640 அதிகரித்தது. இதன் மூலம் ஒரு பவுன் ரூ.78,440 ஆக உயர்ந்துள்ளது. வெகு விரைவில் ரூ. 79 ஆயிரத்தையும் தொட்டுவிடும் என கூறப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
தங்கம் விலை தொடக்க காலம் முதலே உயர்ந்து கொண்டு வருகிறது. பொருளாதாரத்தில் உலகமயமாக்கல் வந்த பிறகு இதன் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.
2024 பிறந்த பிறகு மின்னல் வேகத்தில் உயர்ந்து அதன்பிறகு ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. பின்னர் 76 ஆயிரத்தைக் கடந்தது. ஆகஸ்டு 29-ஆம் தேதி ரூ. 76,280 ஆக இருந்தது. அதற்கு மறுநாள் ரூ. 76.960 ஆக மாறியது.
यह कहानी Malai Murasu Kovai के September 03, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Malai Murasu Kovai से और कहानियाँ
Malai Murasu Kovai
ஆனி மாத பவுர்ணமி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்! 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!!
திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
1 min
June 30, 2026
Malai Murasu Kovai
ஊழல் வழக்கு தொடர...
த.வெ.க. அரசுக்கு அனுமதி அளிக்கும்படி கவர்னர் அர்லேக்கரிடம் அமைச்சர் நிர்மல் குமார் நேரில் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
June 30, 2026
Malai Murasu Kovai
வாணியம்பாடி அருகே பரபரப்பு: மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு!
வாணியம்பாடி அருகே, பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண் டார். அவரது உடலைபோலீ சுக்கு தெரியாமல் எரித்து விட்டனர்.
1 min
June 30, 2026
Malai Murasu Kovai
அருணாச்சல பிரதேசத்தின் பழங்குடி கிராமத்தில் சீனா ஆக்கிரமிப்பு!
பாரம்பரிய நிலங்கள் பறிபோகும் என மக்கள் குமுறல்!!
1 min
June 29, 2026
Malai Murasu Kovai
தமிழர் நெஞ்சங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ்!
தனது ‘கலை வாரிசு’ என்று எம்.ஜி.ஆர். வாயால் அழைக்கப்பட்ட தமிழ்த் திரை உலகின் மூத்த கலைஞ ரான கே. பாக்கியராஜ் யாரும் எதிர்பாராத நிலையில் தனது 73-ஆவது அகவையில் கடந்த வெள்ளிக்கிழமை 27-ஆம் தேதி மறைவெய்தினார்.
2 mins
June 29, 2026
Malai Murasu Kovai
முன்னாள் தி.மு.க. அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்!
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக வழக்குப் பதிவு !!
1 min
June 29, 2026
Malai Murasu Kovai
3 நாட்கள் அரசு முறை பயணம்: செஷல்ஸ் விநாயகர் கோவிலில் நாளை மோடி தரிசனம்!
வெளிநாடு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு !!
1 min
June 28, 2026
Malai Murasu Kovai
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருடப்பட்டது வெட்கக்கேடான சம்பவம்!
பிரியங்கா காந்தி விமர்சனம் !!
1 min
June 28, 2026
Malai Murasu Kovai
முருங்கைக்காயை பிரபலப்படுத்தியவர்!
தனது திரைப்படத்தின் மூலம் முருங்கைக்காயை நடிகர் பாக்கியராஜ் பிரபலப்படுத்தினார்.
1 min
June 27, 2026
Malai Murasu Kovai
நாளை தமிழ் சினிமா படப்பிடிப்புகள் ரத்து! தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!!
திரைக்கதைமன்னன்கே. பாக்கியராஜ் மறைவுக்குத் தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
1 min
June 27, 2026
Translate
Change font size
