कोशिश गोल्ड - मुक्त
தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு?
Maalai Express
|July 24, 2025
பிரதமர் மோடி வருகிற 26 மற்றும் 27ந் தேதி என 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் 26ந் தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கு அவர் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
-
பின்னர் இரவு திருச்சி செல்கிறார். அங்கு இரவு தங்குகிறார். 27ந் தேதி அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் நடக்கும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பகல் 2.25 மணிக்கு பிரதமர் மோடி திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அவர் திருச்சியில் 26ந் தேதி இரவு அல்லது 27ந் தேதி காலையில் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
यह कहानी Maalai Express के July 24, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Maalai Express से और कहानियाँ
Maalai Express
சென்னை கிண்டியில் 750 படுக்கைகளுடன் குழந்தைகளுக்கான ஆஸ்பத்திரி: முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் குழந்தைகளுக்கான உயர்சிகிச்சை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி பிரிவு கட்டப்படுகிறது.
1 min
January 27, 2026
Maalai Express
தவெகவுடன் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை?
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாத கால இடைவெளியே இருக்கின்றன.
1 min
January 27, 2026
Maalai Express
ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
நடிகரும், த. வெ. க. , தலைவருமான விஜய், 'ஜனநாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
1 mins
January 27, 2026
Maalai Express
பா.ம.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மாவட்ட வாரியாக நேர்காணல் தொடங்கினார் அன்புமணி
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ. தி. மு. க. பா. ஜ. க. கூட்டணியில் டாக்டர் அன்புமணி தலைமையிலான பா.
1 min
January 27, 2026
Maalai Express
திமுக அரசை கண்டித்து வேலூரில் 27ந்தேதி ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min
January 24, 2026
Maalai Express
பகுதிநேர ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு புதிய அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
2 mins
January 24, 2026
Maalai Express
குடியரசு தினம், தொடர் விடுமுறை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 mins
January 23, 2026
Maalai Express
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
January 23, 2026
Maalai Express
திருப்பத்தூரில் முருகம்மாள் ரெசிடென்சி சச்சிதானந்த சுவாமிகள் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புதியதாக கட்டப்பட்ட முருகம்மாள் ரெசிடென்சி ரத்தனகிரி மலை சசிதானந்த சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
1 min
January 23, 2026
Maalai Express
பட்ஜெட் கூட்டத்தொடர்: 27ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28ம் தேதி தொடங்குகிறது.
1 min
January 23, 2026
Translate
Change font size

