कोशिश गोल्ड - मुक्त
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
Maalai Express
|June 26, 2025
புதுச்சேரி, ஜூன் 26இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினினிஸ்ட்) மற்றும் ஏஐசிசிடியு சார்பில் முத்தியால்பேட்டை மணி கூண்டு அருகில் சிங்காரவேலர் மீனவத் தொழிலாளர் சங்கம்( ஏ ஐ சி சி டியு) மாநிலத் தலைவர் சி.ஸ் சகாயராஜ் தலைமையில் அமெரிக்கா இஸ்ரேல் போரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும் முக்கிய கோரிக்கைகளும், அம்சங்களும்: ஈரானின் இறையாண்மையில் அமெரிக்கா இஸ்ரேல் தலையிடும் போர் தாக்குதல் முழுவதுமாக நிறுத்தப்பட வேண்டும்.
பாலஸ்தீனம் காசாவில் தொடர்ந்து போர்த்தாக்குதல் செய்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளை, பெண்களை படுகொலை செய்த இஸ்ரேல் ராணுவம் முழுவதுமாக பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறி போர் நிறுத்த அறிவிப்பை செய்ய வேண்டும். உக்ரேன் ரஷ்யா போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
பாலஸ்தீனம் இறையாண்மை மிக்க தனி நாடு என்பதை இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கு நாடுகள் அங்கீகாரம் செய்து அமைதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
यह कहानी Maalai Express के June 26, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Maalai Express से और कहानियाँ
Maalai Express
கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி வழியனுப்பிய மக்கள்
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கடந்த 25ந்தேதி கொடைக்கானலுக்கு சென்றார் அவர் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார்.
1 min
April 29, 2026
Maalai Express
மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம்
தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோவிற்கு) கடந்த 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
1 min
April 29, 2026
Maalai Express
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்: மாசி வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்
மதுரை சித்திரை திருவிழாசைவமும், வைணவமும் சங்கமிக்கும் விழாவாக நடந்துவரும் மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.
1 min
April 29, 2026
Maalai Express
சித்திரை திருவிழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19 ந்தேதி தொடங்கியது.
1 mins
April 28, 2026
Maalai Express
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 1 லட்சத்தை தாண்டியது: 5 லட்சம் இலக்கு
தமிழகத்தில் 37,554 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன.
1 min
April 28, 2026
Maalai Express
த.வெ.க. தலைவர் விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
சட்டமன்ற தேர்தலில் த. வெ. க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
1 min
April 27, 2026
Maalai Express
இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்த தமிழக மீனவர்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூரை சேர்ந்த 5 பேர் நேற்று ஆற்காட்டுத்துறைக்கு தென்கிழக்கே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
1 min
April 27, 2026
Maalai Express
நீலகிரியில் 10 நாட்களாக பரவி வரும் காட்டுத்தீ : 5,000 ஏக்கர் வனப்பகுதி சேதம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பார்சன்ஸ் வேலி மற்றும் பைகாரா வனப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது.
1 min
April 27, 2026
Maalai Express
தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சை பெரியகோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.
1 min
April 27, 2026
Maalai Express
ரூ.20 கோடியில் நவீன வழிகாட்டி பலகைகள் : சென்னை மாநகராட்சி திட்டம்
சென்னையின் 300 முக்கிய சாலைகளில் ரூ.
1 min
April 25, 2026
Translate
Change font size

