कोशिश गोल्ड - मुक्त
கடலோர மாவட்டங்களில் தொடர் மழை
Dinamani Tiruvarur
|November 30, 2025
மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
-
டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்/ ராமேசுவரம்/நாகர் கோவில்/நெய்வேலி, நவ. 29: டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் கட லோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடு மையாக பாதிக்கப்பட்டது.
டித்வா புயல் எதிரொலியாக நாகை மாவட்டத்தில் வெள்ளிக் கிழமை மாலை தொடங்கிய மழை சனிக்கிழமை மாலை வரை தொடர்ந்தது. இதன் காரணமாக நாகப்பட்டினம் நகர் பகுதி, நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை, தலைஞாயிறு உள் ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள் ளமாக பெருக்கெடுத்தது. மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
சனிக்கிழமை காலை வரை கோடி யக்கரையில் 200 மி.மீ., வேதாரண் யத்தில் 145 மி.மீ., வேளாங்கண்ணி யில் 100 மி.மீ. மழை பதிவானது.
தாழ்வான பகுதியான நரியங்கு டியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வெளி யேற்றப்பட்டு, அங்குள்ள தொண்டு நிறுவன சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். வெளிப்பாளை யம் சாலமன் தோட்டம் பகுதியில் மழைநீர் புகுந்ததால், அப்பகுதி மக் கள் வெளியேற்றப்பட்டு தனியார் கல்லூரியில் தங்கவைக்கப்பட்ட னர்.
நாகை மாவட்டத்தில் உள்ள பள் ளிகள், கல்லூரிகள், புயல் பாது காப்பு மையங்கள் நிவாரண மையங் களாக மாற்றப்பட்டு, 24 மணி நேரமும் திறந்து வைக்க உத்தரவிடப்பட் டுள்ளது.
மழை, வெள்ளம் சூழும் பகுதி களில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
கடலூரில் ...:
यह कहानी Dinamani Tiruvarur के November 30, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvarur से और कहानियाँ
Dinamani Tiruvarur
மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்
1 mins
May 13, 2026
Dinamani Tiruvarur
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruvarur
புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு
5 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்
1 mins
May 12, 2026
Listen
Translate
Change font size
