कोशिश गोल्ड - मुक्त
இந்தியாவுடனான் 4-ஆவது ஆண்டாக அமெரிக்கா முன்னிலை
Dinamani Tiruvarur
|April 30, 2025
கடந்த நிதியாண்டில் இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
-
புது தில்லி, ஏப். 29:
இது குறித்து வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவுடன் அதிக வர்த்தகம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் மீண்டும் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
அந்த நிதியாண்டில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு 13,184 கோடி டாலராக உள்ளது.
கடந்த நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 11.6 சதவீதம் உயர்ந்து 8,651 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் இது 7,752 கோடி டாலராக இருந்தது. அமெரிக்க பொருள்கள் இறக்குமதியைப் பொருத்த வரை முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 4,220 கோடி டாலராக இருந்த அது, 2024-25-ஆம் நிதியாண்டில் 7.44 சதவீதம் உயர்ந்து 4,533 கோடி டாலராக உள்ளது.
यह कहानी Dinamani Tiruvarur के April 30, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvarur से और कहानियाँ
Dinamani Tiruvarur
இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு
இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvarur
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani Tiruvarur
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvarur
101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக
சட்டப் பேரவைத் தேர்தலில் 101 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvarur
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Dinamani Tiruvarur
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Tiruvarur
டெல்லியுடன் இன்று மோதும் சென்னை
ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.
1 min
May 05, 2026
Translate
Change font size
