कोशिश गोल्ड - मुक्त
கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்
Dinamani Tiruvarur
|April 25, 2025
காங்கிரஸ் தேசிய செயற்குழு
-
புது தில்லி, ஏப்.24: பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளது; இது நம் குடியரசின் மீதான நேரடி தாக்குதலாகும். நாட்டு மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய இந்த தருணத்தில் பிரிவினையை பாஜக விதைக்கிறது என காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலர்கள் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
यह कहानी Dinamani Tiruvarur के April 25, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvarur से और कहानियाँ
Dinamani Tiruvarur
செல்வப்பெருந்தகையின் பொய்த் தகவல்: வருமான வரித் துறை புகார்
வருமான வரித் துறைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பொய்யான தகவலைப் பரப்பியதாகக் கூறி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை மாநகர காவல் துறையிடம் வருமான வரித் துறை புகார் தெரிவித்துள்ளது.
1 min
April 22, 2026
Dinamani Tiruvarur
குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு
சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு
1 min
April 22, 2026
Dinamani Tiruvarur
14 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், பரமத்தி வேலூர், நாமக்கல், மதுரை விமான நிலையம் உட்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகின.
1 min
April 22, 2026
Dinamani Tiruvarur
அனல் பறந்த பிரசாரம் நிறைவு
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.
1 mins
April 22, 2026
Dinamani Tiruvarur
தொடரும் ஜனநாயகப் பின்னடைவு
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் அதிகமான வாக்காளர்கள் பங்கெடுப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வாக்காளர்களுக்குப் பணம் அல்லது அன்பளிப்புகளைக் கொடுத்து, வாக்குகளைப் பெறுவது என்ற தேர்தல் நடைமுறை இந்திய ஜனநாயகத்தின் பின்னடைவை உணர்த்துகிறது.
3 mins
April 22, 2026
Dinamani Tiruvarur
ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை
பாமக நிறுவனர் ராமதாஸின் புகைப்படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை 13ஆவது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
April 22, 2026
Dinamani Tiruvarur
தர்ப்பையின் தேவை...
வயல்வெளிகளில் சாதாரணமாக வளரும் தர்ப்பைப் புல்தான் இன்று உலகச் சந்தையில் 'வெல்னெஸ் ப்ராடக்ட்ஸ்' என உருமாறி விற்பனையாகி, இந்திய ஆன்மிகத் தயாரிப்பு என்கிற பெருமையுடன் உலா வருகிறது.
1 min
April 19, 2026
Dinamani Tiruvarur
சாதனை அல்ல... சரித்திரம்!
வெளிச்சத்துக்கு வராத திறமைசாலிகளைக் கண்டறியும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர்களைப் பதிவு செய்கிறார். அப்படி அவர் ஒடிஸ்ஸாவைச் சேர்ந்த பதினெட்டு வயதான மாற்றுத்திறனாளியும், வில்வித்தை வீராங்கனையுமான பாயல் நாக் என்பவரைப் பாராட்ட, தேசிய அளவில் அது பலரது கவனத்தை ஈர்த்தது.
1 mins
April 19, 2026
Dinamani Tiruvarur
இருதரப்பு உறவின் புதிய அத்தியாயம்
குடியரசு துணைத் தலைவரின் முதல் இலங்கைப் பயணம்
2 mins
April 19, 2026
Dinamani Tiruvarur
அணங்கு - முருகணங்கு - இனக் குழு வழிபாட்டு முறை
அணங்கு என்பது ஒரு தெய்வீக ஆற்றல்.
2 mins
April 19, 2026
Translate
Change font size

