कोशिश गोल्ड - मुक्त
கொள்ளை போகும் கனிம வளங்கள்!
Dinamani Tiruvarur
|March 08, 2025
செயற்கை மணலான எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் திடீர் விலை உயர்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்றும், விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் அறிவித்துள்ளனர்.
-
இந்த விலை ஏற்றம் அவர்களுக்கு மட்டும் அல்ல; கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் ஒப்பந்ததாரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர்.
இயற்கையான ஆற்று மணல் வரைமுறை இல்லாமல் எடுக்கப்பட்டதால் தாமிரவருணி, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் பெரும்பாலான மணல் குவாரிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. அதன் பிறகு மணலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. மணலுக்கு மாற்றாக, மலை மற்றும் பூமிக்கடியில் உள்ள பாறைகளை வெட்டி எடுப்பதால் கிடைக்கும் கருங்கல்லை இயந்திரங்களில் அரைத்து எம்-சாண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு மட்டும் நாளொன்றுக்கு சுமார் 25 ஆயிரம் லாரி எம்-சாண்ட் தேவைப்படுகிறது. இதுபோக, கேரளம் மற்றும் கர்நாடகத்துக்கு செல்லும் சுமார் 5,000 லாரிகள் என மொத்தம் சுமார் 30 ஆயிரம் லாரி எம்-சாண்ட் இங்கு உற்பத்தி செய்யப்படுவதாக கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இப்போது ஒரு லாரி எம்-சாண்டின் (4 யூனிட்கள்) விலை ரூ. 16 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
यह कहानी Dinamani Tiruvarur के March 08, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvarur से और कहानियाँ
Dinamani Tiruvarur
மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
நிதித் துறைச் செயலராக எம்.ஏ. சித்திக் நியமனம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம். ஏ. சித்திக், தமிழக அரசின் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Tiruvarur
முஸ்லிம் லீக், காங்கிரஸ் தலைவர்கள், திருமாவளவனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களையும் சந்தித்தார்
1 mins
May 13, 2026
Dinamani Tiruvarur
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Tiruvarur
புதுச்சேரி முதல்வராக மீண்டும் என்.ரங்கசாமி நாளை பதவி ஏற்பு
5 அமைச்சர்களும் பொறுப்பேற்கின்றனர்
1 mins
May 12, 2026
Translate
Change font size
