कोशिश गोल्ड - मुक्त
நெகிழி நெருக்கடி!
Dinamani Tiruvannamalai
|August 21, 2025
குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை நோய் மற்றும் இறப்புகளை நெகிழிகள் ஏற்படுத்துகின்றன. மேலும், ஆண்டுதோறும் சுமார் 1.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சுகாதாரம் தொடர்பான பொருளாதார இழப்புகளுக்கும் அவை காரணமாகின்றன.
அன்றாட மக்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட நெகிழி ஒவ்வொரு நாளும் வாழ்க்கையைப் பயமுறுத்தி வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில், உலகில் நெகிழியிலான பொருள்களின் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 46 கோடி டன் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் மூன்றில் இரண்டு பங்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடியவைகளாகும். இந்நிலை நீடித்தால், 2060-ஆம் ஆண்டுவாக்கில் நெகிழிப் பொருள்களின் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 96% நெகிழிகள், பெட்ரோலிய வேதிப்பொருள்கள், எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, புதைவடிவ எரிபொருள்களால் தயாரிக்கப்படுகின்றன. நெகிழி உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளும் உள்ளன. ஆனால், உலகிலேயே 90% நெகிழிக் கழிவுகளை உற்பத்தி செய்து இயற்கையையே மாசுபடுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. நெகிழிக் கழிவுகளால் ஏற்படும் மாசுகள் உலகத்தை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கும் இன்றைய சோதனைக் காலத்தில் நெகிழிப் பயன்பாட்டை எப்படி குறைப்பது, தவிர்ப்பது, துறப்பது என்று ஒவ்வொரு நாடும் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.
உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் நெகிழியின் அளவு 1950-ஆம் ஆண்டில் 20 லட்சம் டன்னிலிருந்து 2022-ஆம் ஆண்டில் 47.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2060-ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டில் இருக்கும் நெகிழியின் அளவு மூன்று மடங்குகளாக உயரும். 800 கோடி டன் நெகிழிக் கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதிப்படையச் செய்து வருகின்றன. மேலும், தற்போது அனைத்து நெகிழிப் பொருள்களிலும், 10 சதவீதத்துக்கும் குறைவானது மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
यह कहानी Dinamani Tiruvannamalai के August 21, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvannamalai से और कहानियाँ
Dinamani Tiruvannamalai
ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்
புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Tiruvannamalai
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
1 min
July 01, 2026
Dinamani Tiruvannamalai
மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
July 01, 2026
Dinamani Tiruvannamalai
காலையில் குறைந்து பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1360 உயர்ந்து ரூ.1,05,600-க்கு விற்பனையானது.
1 min
July 01, 2026
Dinamani Tiruvannamalai
ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
உயர்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.
1 min
July 01, 2026
Dinamani Tiruvannamalai
இறுதியில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
1 min
July 01, 2026
Dinamani Tiruvannamalai
கவிஞர் புவியரசு (94) காலமானார்
கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.
2 mins
July 01, 2026
Dinamani Tiruvannamalai
ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் நியாயமான, விரைவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
June 30, 2026
Dinamani Tiruvannamalai
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Dinamani Tiruvannamalai
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Translate
Change font size
