कोशिश गोल्ड - मुक्त
போதை அரக்கனை விரட்டுவோம்!
Dinamani Tiruvannamalai
|August 14, 2025
சமூகத்தில் அடிப்படை குற்றங்களுக்கான காரணங்களில் ஒன்றாக போதைப் பழக்கமும் தற்போது உருவெடுத்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இந்தப் பழக்கம் அதிகரித்து வருவது அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
கோவையில் தங்கி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இடையே போதை கலாசாரம் பரவி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் விடுதிகளில் அண்மையில் நடத்திய சோதனையில் கிலோகணக்கில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களும், மது வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
நூற்றாண்டு காலமாக போதைப் பழக்க வழக்கம் இருந்து வந்தாலும், நாகரிகத்தின் உச்சகட்டம் அவற்றை வெளிப்படையாகப் பயன்படுத்தும் வகையில் மாறியது தான் இன்றைய கலாசார சீரழிவுக்கு ஆணிவேராக மாறியிருக்கிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கள் மற்றும் ஏதேனும் போதை மயக்கத்தில் வீதிகளில் உலாவந்தவர்களை இந்தச் சமூகம் வெறுத்து ஒதுக்கியது. ஆனால், இன்றோ போதைப் பொருள்கள் இருந்தால்தான் எல்லா நிகழ்ச்சிகளும், விழாக்களும் என்ற மன ஓட்டத்துக்கு மனிதகுல மாண்புகள் மாறிவிட்டன.
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு என்கிறார் வள்ளுவர். மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்துக்கு உள்ளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும் என்கிறார். மது மயக்கத்தில் வீதிகளிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் விழுந்து கிடக்கும் மனிதர்கள் அவ்வப்போது திருவள்ளுவரின் வரிகளை நினைவூட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
यह कहानी Dinamani Tiruvannamalai के August 14, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvannamalai से और कहानियाँ
Dinamani Tiruvannamalai
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Tiruvannamalai
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Tiruvannamalai
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா
பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
1 min
June 12, 2026
Dinamani Tiruvannamalai
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Tiruvannamalai
விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tiruvannamalai
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tiruvannamalai
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Tiruvannamalai
காணிக்கையாக சிலைகள்!
அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.
1 mins
June 12, 2026
Dinamani Tiruvannamalai
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Tiruvannamalai
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Translate
Change font size

