Facebook Pixel கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் ! | Dinamani Tiruvallur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

Dinamani Tiruvallur

|

May 19, 2026

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

- முனைவர் பவித்ரா நந்தகுமார்

'இந்தத் திரைப்படத்தை காண்பதற்காக நிறைய பணம் செலுத்தி இருக்கிறோம். முழு திரைப்படத்தையும் பார்த்து விட்டுப் போகலாம்' என உறவினர்கள் தொடர்ந்து அறிவுரை சொன்னபோதும் காது கொடுக்காது, நாங்கள் வாடகை வாகனம் பிடித்து வீட்டுக்குச் செல்கிறோம்' எனச் சொல்லி மூன்று சிறுவர்களும் கூட்டாக வெளியேறி இருக்கிறார்கள். இவர்கள் கல்லூரியில் படிக்கும் பதின் பருவ வயதைக் கடந்தவர்கள் என்று நினைத்து விடாதீர்கள். மூவரும் பள்ளிக்கல்வி படிக்கும் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.

மற்றொரு நாள் 'இன்று கோயிலில் அபிஷேகம் இருக்கிறது; அதனால் கருவறைக்குள் சென்றால் வெளியே வர ஒரு மணி நேரம் ஆகும்' என்று முன்கூட்டியே சொன்ன நிலையில்,

'அப்படியானால் நாங்கள் கோயிலுக்கு வர மாட்டோம். நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்' என்று அடம் பிடித்தார்களாம். கேரம்போர்டு, செஸ் விளையாடுங்கள் என விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுத்தால்கூட, 'இதையெல்லாம் விளையாட நீண்ட நேரம் ஆகும். எங்களுக்குத் தேவை இல்லை' என விளையாட்டிலும் ஆர்வம் காட்டவில்லையாம். பிறகு நாள் முழுதும் அப்படி என்னதான் செய்கிறார்கள் என்றால், காலை தூங்கி எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை தம் பெற்றோரின் அறிதிறன்பேசியைப் பயன்படுத்தியபடியே மற்ற நிகழ்வுகளின் மீது ஆர்வம் இல்லாது இருக்கிறார்கள் என வருத்தப்பட்டார் உறவினர்.

இன்றைய எண்ம யுகத்தில் மனிதனின் மிகப் பெரிய சவால்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது இந்த கவனத்திறன் சுருங்கல். 'கவனம் என்பது ஒரு நாணயம். அதை எங்கே செலவழிக்கிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கையின் தரம் அடங்கியுள்ளது' என்றார் தத்துவஞானி வில்லியம் ஜேம்ஸ். ஆனால், இன்று அந்த நாணயம் சில்லறையாக சிதறிக் கிடக்கிறது.

எண்ம யுகத்தின் மிகப் பெரிய இழப்பு பணமும் நேரமும் அல்ல; நம் கவனத்திறன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று மனிதனின் சராசரி கவனத்திறன் எட்டு விநாடிகளாகக் குறைந்து விட்டது. என்கிறது. 2026-இல் நாம் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறோம்.

Dinamani Tiruvallur

यह कहानी Dinamani Tiruvallur के May 19, 2026 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tiruvallur से और कहानियाँ

Dinamani Tiruvallur

தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு

முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinamani Tiruvallur

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Tiruvallur

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Listen

Translate

Share

-
+

Change font size