कोशिश गोल्ड - मुक्त
மக்களவையில் ஆவணங்களைக் கிழித்து வீசிய எதிர்க்கட்சிகள்
Dinamani Tiruvallur
|August 13, 2025
மாநிலங்களவையில் வெளிநடப்பு
-
புது தில்லி, ஆக. 12: பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக மக்களவையில் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள், ஆவணங்களை கிழித்து அவைத்தலைவரை நோக்கி வீசினர்.
மாநிலங்களவையிலும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள், பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே பிகார் வாக்காளர் பட்டியல் விவகாரம் எதிரொலித்து வருகிறது. சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்துவதுடன், இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன.
மக்களவை செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், இந்த விவகாரத்தை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அடுத்தடுத்து மூன்று முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
यह कहानी Dinamani Tiruvallur के August 13, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvallur से और कहानियाँ
Dinamani Tiruvallur
ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்த பிரிட்டன்
உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல் முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
1 min
June 15, 2026
Dinamani Tiruvallur
வாழ்க்கைப் பயணம்
நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.
3 mins
June 15, 2026
Dinamani Tiruvallur
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 15, 2026
Dinamani Tiruvallur
மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.
1 min
June 15, 2026
Dinamani Tiruvallur
ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்
அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.
2 mins
June 15, 2026
Dinamani Tiruvallur
நியூஸிலாந்து தோல்வி
டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியனான நியூஸிலாந்தை வென்றது.
1 min
June 15, 2026
Dinamani Tiruvallur
அதிமுக முன்னாள் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெகவில் இணைந்தனர்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி உள்பட முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தவெக-வில் சனிக்கிழமை இணைந்தனர்.
1 mins
June 14, 2026
Dinamani Tiruvallur
கேரளத்தில் நிபா வைரஸால் ஒருவர் பாதிப்பு
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
1 min
June 14, 2026
Dinamani Tiruvallur
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Tiruvallur
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Translate
Change font size

