Facebook Pixel ஆந்திரம் உள்பட 3 மாநிலங்களில் 4 'சிப்' உற்பத்தி நிறுவனங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Dinamani Tiruvallur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

ஆந்திரம் உள்பட 3 மாநிலங்களில் 4 'சிப்' உற்பத்தி நிறுவனங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Dinamani Tiruvallur

|

August 13, 2025

ஆந்திரம், ஓடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் ரூ. 4,594 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 4 குறை மின் கடத்திகள் (சிப்) உற்பத்தி நிறுவனங்களை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

புது தில்லி, ஆக.12:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் 'இந்திய செமிகண்டக்டர் இயக்கம்' திட்டத்தின் கீழ் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், நாட்டில் 'சிப்' உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கு நிதியுதவி அளிக்க ரூ. 76,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ஆந்திரம், ஒடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் 4 செமிகண்டக்டர் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் ரூ. 2,066 கோடி முதலீட்டில் சிக்செம் தனியார் நிறுவனம் சார்பில் சிலிக்கான் கார்பைடு செமிகண்டக்டர் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது.

Dinamani Tiruvallur

यह कहानी Dinamani Tiruvallur के August 13, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tiruvallur से और कहानियाँ

Dinamani Tiruvallur

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

உயர்கல்வித் துறையில் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகழாண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Tiruvallur

சீர்திருத்தங்கள், தற்சார்பு நடவடிக்கைகள்: மத்திய செயலர்களுடன் பிரதமர் ஆலோசனை

நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்கள் மற்றும் தற்சார்பு நடவடிக்கைகள் ஊக்குவிப்பு ஆகிய இரு அம்சங்களின்கீழ், மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உயர்நிலை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய உத்தரவு

கோயில்களில் பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ஸ்வியாடெக், சின்னர் முன்னேற்றம்

புல்தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளர்களான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் யானிக் சின்னர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயர்வு

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2026, மார்ச் இறுதியில் ரூ.72.08 லட்சம் கோடியாக (762.8 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்

அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 min

July 01, 2026

Dinamani Tiruvallur

தோல்வி அதிர்ச்சியிலிருந்து திமுக மீளவில்லை: துரை வைகோ

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி அதிர்ச்சியிலிருந்து திமுக இன்னும் மீளவில்லை என்றார் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruvallur

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Translate

Share

-
+

Change font size