कोशिश गोल्ड - मुक्त
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதல்வர்
Dinamani Tiruvallur
|July 28, 2025
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார்.
-
சென்னை, ஜூலை 27:
கடந்த 21-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது, தலைசுற்றல் பாதிப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இதனிடையே, முதல்வருக்கு இதயத் துடிப்பு சீரற்று இருந்ததையடுத்து, அதைச் சீராக்குவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு வேறு எந்தப் பாதிப்பும் இல்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
यह कहानी Dinamani Tiruvallur के July 28, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvallur से और कहानियाँ
Dinamani Tiruvallur
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
1 min
May 01, 2026
Dinamani Tiruvallur
கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!
பழைமையும், புராணப் பெருமையும் வாய்ந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமல் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்.
2 mins
May 01, 2026
Dinamani Tiruvallur
IPL ஆல்-ரவுண்டர் அசத்தல்: குஜராத் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 42ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
May 01, 2026
Dinamani Tiruvallur
கேஸ்பருக்கு அதிர்ச்சி அளித்த பிளாக்ஸ்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான நார்வேயின் கேஸ்பர் ரூட் காலிறுதிச் சுற்றில் வியாழக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 01, 2026
Dinamani Tiruvallur
புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.
3 mins
May 01, 2026
Dinamani Tiruvallur
ஆர்செனலுடன் அட்லெடிகோ மாட்ரிட் 'டிரா'
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், 2-ஆவது அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் ஆர்செனலுடன் 1-1 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் டிரா செய்தது.
1 min
May 01, 2026
Dinamani Tiruvallur
ரூ.133 கோடி மதிப்பிலான 657 பழங்கால கலைப் பொருள்கள்: இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைப்பு
இந்தியாவில் இருந்து திருடப்பட்ட ரூ.
1 min
May 01, 2026
Dinamani Tiruvallur
ராஜஸ்தான்: கார் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 5 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் தில்லி-மும்பை விரைவுச் சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
1 min
May 01, 2026
Dinamani Tiruvallur
முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.காளிமுத்து காலமானார்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வி. எஸ். காளிமுத்து (65) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
1 min
May 01, 2026
Dinamani Tiruvallur
பவன் கேரா முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min
May 01, 2026
Translate
Change font size

