கல்வி உரிமைச் சட்ட வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
Dinamani Tiruvallur
|May 24, 2025
தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை தாமதமாவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
-
சென்னை, மே 23: தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை தாமதமாவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கல்வி உரிமைச்சட்டத்தின்படி தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை நிகழாண்டு இதுவரை தொடங்கவில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை விரைவில் தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
यह कहानी Dinamani Tiruvallur के May 24, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvallur से और कहानियाँ
Dinamani Tiruvallur
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதி தற்கொலை
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
December 20, 2025
Dinamani Tiruvallur
ஐசிடி வரி விதிப்பு, சூரிய மின் உற்பத்தி மானியம்: இந்தியா மீது சீனா புகார்
தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ஐசிடி) சாதனங்கள் மீதான வரிகள், சூரிய மின் உற்பத்தி மானியங்கள் தொடர்பாக இந்தியாவுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பிடம் சீனா வெள்ளிக்கிழமை மனு அளித்தது.
1 min
December 20, 2025
Dinamani Tiruvallur
அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ
அமெரிக்காவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை இந்தியாவின் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் வரும் டிச.
1 min
December 20, 2025
Dinamani Tiruvallur
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Tiruvallur
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Tiruvallur
சபரிமலை தங்கக் கவச வழக்கு: சென்னை நிறுவன சிஇஓ உள்பட இருவர் கைது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகர் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்களில் இருந்து தங்கம் மாயமான வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பங்கஜ் பண்டாரி, கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்த நகைக் கடை அதிபர் கோவர்தன் ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
December 20, 2025
Dinamani Tiruvallur
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Tiruvallur
5 ஆண்டுகளுக்கும் நானே கர்நாடக முதல்வர்: சித்தராமையா
5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வராக நீடிப்பேன் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
December 20, 2025
Dinamani Tiruvallur
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Tiruvallur
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Translate
Change font size

