Facebook Pixel அமைதி நிலைத்திருக்கட்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் | Dinamani Tiruvallur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

அமைதி நிலைத்திருக்கட்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின்

Dinamani Tiruvallur

|

May 11, 2025

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. அமைதி நிலைத்திருக்கட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, மே 10:

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னை காமராஜர் சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின் படங்களை எக்ஸ் தளத்தில் பதிவேற்றி முதல்வர் வெளியிட்ட பதிவு: இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடே ஒற்றுமையுடன் அணிவகுத்து நின்றது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். அமைதி நிலைத்திருக்கட்டும். நம்முடைய எல்லைகளைக் காத்து நிற்கும் படைவீரர்களின் தீரத்துக்கு மனபூர்வமான வீர வணக்கங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Dinamani Tiruvallur

यह कहानी Dinamani Tiruvallur के May 11, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tiruvallur से और कहानियाँ

Dinamani Tiruvallur

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruvallur

ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவு: க.கிருஷ்ணசாமி

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்ததன் மூலம், ஒற்றைக்கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

கலம் தொடா மகளிர்

சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

'நீட்' தேர்வு மூலம் ஊழல் நடக்கிறது: கி.வீரமணி

நீட் தேர்வு மூலம் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruvallur

பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size