कोशिश गोल्ड - मुक्त
பெயர் கேட்டாலே பலன்
Dinamani Tiruvallur
|April 25, 2025
கயிலாயத்தின் வடபுறப் பகுதியில் இருந்த வைசிரா மகன் குபேரன், 'புட்பகம்' எனும் விமானத்தில் ஏறி சிவத் தலங்களை வழிபடுவார். ஒரு நாள் இரு நதிகளுக்கு இடையில் இருக்கும் இந்த வனத்தைக் கண்டு பூஜை செய்தார். அதுமுதல் இந்தப் பகுதி 'குபேரனின் அழகாபுரி' எனவும் இறைவன் 'அழகேசன்' எனவும் அழைக்கப்படலாயிற்று.
அங்கதேசத்து தர்மகர்மனுக்கு திருமணம் நிச்சயித்திருக்க, வனத்துக்குச் சென்ற அவரோ முனிவர் சாபத்தால் கல்லானார். அவர் வேண்ட இறைவனே, 'இத்தலத்தில் அட்சய திருதியை அன்று வணங்கினால் எல்லா பாவங்களும் நீங்கி நல்லவை வளரத் தொடங்கும்' என்றார். அவ்வாறே வணங்கி, சாபம் நீங்கப் பெற்றார். இதேபோல், கலிங்க நாட்டு மன்னன் விஸ்வதர்மன், கணிகையல் குல பிங்கலை ஆகியோரும் சாபம் நீங்கி, நல்வாழ்வு பெற்றனர்.
பாற்கடலைக் கடைந்தபோது வந்த அமுதத்தில் தேவர்களுக்கு வழங்கியது போக மீதமானவற்றை முனிவர்கள், ரிஷிகளுக்கு வழங்க ஒரு குடத்தில் இட்டு கருடனிடம் கொடுத்தார் திரிமால். கருடனும் அழகாபுரிக்கு வந்து, இரு நதிகளுக்கு இடையிலுள்ள பத்ரிகாவனத்தில் அழகேசனை வணங்கி, கும்பத்தை பராசரமுனிவரிடம் கொடுத்தார். மயக்கம் தெளிந்த அசுரர்கள் அமுதகலசம் தேடி திருநணாவை வந்தடைந்தனர். இலவணாசுரன் புதல்வர்கள் நான்கு பேரும் 4 திசைகளில் சென்று தேட ஆயத்தமாயினர். பராசரன் சங்கமுகநாதரை வேண்ட, அவர் வேதநாயகியை வேண்டச் சொன்னார். ஏகவீரை, ஜயந்தி, மர்த்தனி சண்டகாதினி என்னும் துர்க்காம்ச சக்திகள் அசுரர்களை அழித்து 'தட்சண அளகை' என்னும் காவல் தெய்வங்களாக ஆயினர்.
यह कहानी Dinamani Tiruvallur के April 25, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvallur से और कहानियाँ
Dinamani Tiruvallur
திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
ஆந்திரம்: எண்ணெய் கிடங்கில் தீ விபத்து
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ஓஎன்ஜிசி) வாயு கசிவால் தீப்பற்றியதால் அதைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்
பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
ஆட்சியில் பங்கு சாத்தியம்
ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது; அதற்கான சாத்தியமும் உள்ளது என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Tiruvallur
அஸ்ஸாமில் நிலநடுக்கம்: 3 பேர் காயம்; பல வீடுகள் சேதம்
அஸ்ஸாம் மாநிலத்தின் மத்திய பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று பேர் காயமடைந்தனர்.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்
முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
1 min
January 06, 2026
Dinamani Tiruvallur
புதிய சிக்கலில் வங்கதேச உறவு!
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.
2 mins
January 06, 2026
Translate
Change font size
