कोशिश गोल्ड - मुक्त
துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை வீட்டில் சோதனை
Dinamani Tiruvallur
|March 06, 2025
துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம், ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
-
பெங்களூரு, மார்ச் 5:
சிக்கமகளூரைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (33), கர்நாடக காவல் துறையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் கர்நாடக மாநில காவல் வீட்டுவசதி, உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகத் தலைவர், மேலாண் இயக்குநரும், டிஜிபியுமான கே.ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளாவார். ராமசந்திர ராவின் இரண்டாவது மனைவிக்கும் அவரது முதல் கணவருக்கும் பிறந்தவர்தான் ரன்யா ராவ்.
பெங்களூரு, தயானந்தசாகர் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ரன்யா ராவ், 2014-இல் நடிகர் சுதீப்புடன் 'மாணிக்யா', 'பட்டாக்கி' ஆகிய 2 கன்னடப் படங்களிலும், 2016-இல் நடிகர் விக்ரம் பிரபுடன் 'வாகா' என்ற தமிழ்ப் படத்திலும் நடித்தார்.
தங்கக் கடத்தல்: திரைப்பட வாய்ப்புகள் குறைவாக இருந்த நிலையில், இவர் அடிக்கடி துபைக்கு சென்று வந்தார். கடந்த 15 நாள்களில் மட்டும் 4 முறை துபைக்கு சென்ற ரன்யா ராவ், பெங்களூருக்கு திரும்பும்போது அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து வந்தார். காவல் துறை உயரதிகாரியின் வளர்ப்பு மகள் என்பதால், விமானநிலையத்தில் எவ்வித சோதனையும் இல்லாமல் வெளியே அனுமதிக்கப்பட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, துபையில் இருந்து அதிக அளவிலான தங்க நகைகளை அணிந்தும், உடைகளில் தங்கத்தை மறைத்தும் கொண்டு வந்தார்.
यह कहानी Dinamani Tiruvallur के March 06, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvallur से और कहानियाँ
Dinamani Tiruvallur
கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்தவர் முதல்வர் ஜோசப் விஜய் !
கட்சியைத் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் என தமிழக வனத் துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
1 mins
June 22, 2026
Dinamani Tiruvallur
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Dinamani Tiruvallur
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.
1 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்
நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
2 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
அழகான குதிரைகள் 5
வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.
1 mins
June 21, 2026
Translate
Change font size
