Facebook Pixel தமிழகத்தில் கோடை மழை 97% அதிகம்: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் | Dinamani Tiruppur - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

தமிழகத்தில் கோடை மழை 97% அதிகம்: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர்

Dinamani Tiruppur

|

June 01, 2025

தமிழகத்தில் நிகழாண்டில் கோடை மழை இயல்பைவிட 97 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாகவும், இதில் சென்னையில் 129 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பி. அ முதா தெரிவித்தார்.

சென்னை, மே 31:

இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரை இயல்பாக 130 மி.மீ. கோடை மழை பெய்ய வேண்டிய நிலையில், நிகழாண்டில் 250 மி.மீ.மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 97 சதவீதம் அதிகமாகும். 31 மாவட்டங்களில் இயல்பைவிட மிக அதிகமாகவும், 9 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் பெய்துள்ளது.

வெப்பநிலை: நிகழாண்டு கோடையில் வேலூர் மாவட்டத்தில் 16 நாள்களுக்கும், பரமத்தி வேலூரில் 10 நாள்களுக்கும் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. அதேபோல், நிகழாண்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் கடந்த மே 15- இல் 106.16 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

Dinamani Tiruppur

यह कहानी Dinamani Tiruppur के June 01, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Tiruppur से और कहानियाँ

Dinamani Tiruppur

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tiruppur

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tiruppur

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது(படம்).

time to read

1 min

May 18, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Tiruppur

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல

மத்திய கல்வி அமைச்சகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Tiruppur

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tiruppur

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size