कोशिश गोल्ड - मुक्त
கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் திமுக!
Dinamani Tirunelveli
|August 25, 2025
அனல் தகிக்கும் மேற்கூரையில்லாத திடலில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்களுக்கு அக்னிப்பரீட்சையாக நடந்து முடிந்துள்ளது அந்தக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு.
'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாடு, முதல் பிரச்னையாக எதிர்கொண்டது தேதி மாற்றம். பிறகு, மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக் கம்பம் கீழே விழுந்தது முதல், வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்த தொண்டர்களை விரைவாக வெளியே கொண்டு வருவதற்கு உரிய பாதையும் வசதியும் இல்லை என்பது வரை ஏராளமான எதிர்மறை விமர்சனங்களுடன் நிறைவடைந்துள்ளது இந்த மாநாடு.
மாநாட்டின் கட்டமைப்பில், திட்டமிடலில், ஒருங்கிணைப்பில் பல குறைகள் இருந்தாலும், அவற்றைக் கடந்து மாநாட்டுக்கு லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்களும், வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில், தன்னைத்தானே வருத்திக் கொண்டு அமர்ந்த ரசிகர்களும், விஜய் மீதான ஈர்ப்பின் காரணமாக வந்தவர்கள் என்பதை உணர்த்தின.
கட்சி தொடங்குவதாகக் கூறிய அவரே (ரஜினிகாந்த்) தொடங்கவில்லை; இவரா கட்சி தொடங்கப் போகிறார்? என தனக்கு எதிராக எழுப்பப்பட்ட முதல் கேள்வி முதல், தவெக-அதிமுக இடையே ரகசியக் கூட்டணி என்று அடிபடும் சமீபத்திய விமர்சனம் வரை அனைத்துக்கும் விஜய் தனது பேச்சின் மூலம் பதில் அளித்தார்.
यह कहानी Dinamani Tirunelveli के August 25, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tirunelveli से और कहानियाँ
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size