कोशिश गोल्ड - मुक्त
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் போராட்டம்
Dinamani Tirunelveli
|April 17, 2025
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
புது தில்லி, ஏப்.16:
தில்லியில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் காங்கிரஸ் பிரமுகர் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகர் சுமன் துபே உள்ளிட்டோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகையில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
यह कहानी Dinamani Tirunelveli के April 17, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tirunelveli से और कहानियाँ
Dinamani Tirunelveli
வலுவான நிலையில் இந்தியா 368/3
முல்லன்பூர் டெஸ்ட்
1 min
June 07, 2026
Dinamani Tirunelveli
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Tirunelveli
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Tirunelveli
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Tirunelveli
மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி
இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமார் 9.3 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது.
1 min
June 07, 2026
Dinamani Tirunelveli
"இண்டி கூட்டணியில் தொடர்கிறோம்"
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 'இண்டி' கூட்டணியில் தொடர்வதாக அக்கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.
1 min
June 07, 2026
Dinamani Tirunelveli
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Tirunelveli
மத்திய கல்வி அமைச்சர் பதவியில் நீடிப்பது மாணவர்களுக்கு அவமதிப்பு: காங்கிரஸ்
'சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடுதல் (ஓஎஸ்எம்) முறையில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும்; அவர் பதவியில் நீடிப்பது, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு' என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
1 min
June 07, 2026
Dinamani Tirunelveli
அண்ணாமலை இயக்கத்தில் பாஜகவினர் சேர வேண்டாம்
பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் கட்சியின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் சேர வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
June 07, 2026
Dinamani Tirunelveli
தவெக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி
மு.க. ஸ்டாலின்
1 min
June 07, 2026
Translate
Change font size
