कोशिश गोल्ड - मुक्त
உயிருக்கு உலைவைக்கும் உடல் பருமன்
Dinamani Tirunelveli
|April 07, 2025
உலக அளவில் சுமார் 200 கோடி பெரியவர்கள் அதிகப்பருமனுடன் வாழ்கின்றனர்.
இது உலகளாவிய வயதுவந்தோர் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் ஆகும். வரிசைப்படி பார்த்தால் சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ரஷியா, மெக்ஸிகோ, இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் அதிக உடல் பருமனான பெரியவர்கள் உள்ளனர். சீனா (சுமார் 40 கோடி), இந்தியா (18 கோடி) மற்றும் அமெரிக்கா (17 கோடி) ஆகியவை முதல் மூன்றில் உள்ளன.
உடல் பருமனுக்கு வழிவகுக்கும் முதன்மையான காரணி இப்போதைய வாழ்க்கை முறை. அதாவது, உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்க்கிறோம். ருசிக்காகச் சாப்பிடுகிறோம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், செயற்கைப் பானங்களை அருந்துகிறோம். அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுகிறோம். மேலும் மன அழுத்தம், ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள், மரபியல் மற்றும் சில மருந்துகள் போன்றவை உடல் பருமனுக்குக் காரணங்களாக இருக்கலாம். கர்ப்பம், கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் இறுதியில் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. போதுமான அளவு தூக்கம் இல்லையென்றால் ஹார்மோன் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இது தொடர்ந்து பசி உணர்வுகளைத் தூண்டி சர்க்கரை, உப்பு, எண்ணெய் மற்றும் கலோரி அதிகமாக உள்ள உணவுகளைச் சாப்பிடத் தூண்டும்.
यह कहानी Dinamani Tirunelveli के April 07, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tirunelveli से और कहानियाँ
Dinamani Tirunelveli
ஹெச்-1பி விசா கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக டிரம்ப் உயர்த்தியது ரத்து
அமெரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
1 mins
June 10, 2026
Dinamani Tirunelveli
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
3 mins
June 10, 2026
Dinamani Tirunelveli
மத்திய பிரதேசம்: காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு
மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வாக காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி செவ்வாய்க்கிழமை நிராகரித்தார்.
1 min
June 10, 2026
Dinamani Tirunelveli
காங்கோவில் எபோலா உயிரிழப்பு 100-ஐ கடந்தது
காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101- ஆக அதிகரித்துள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Tirunelveli
உலகளாவிய வளர்ச்சியின் உந்துசக்தி
நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் (4,399 நாள்கள்) என்கிற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 10) பெறவுள்ள நிலையில், அவருக்கு பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
1 min
June 10, 2026
Dinamani Tirunelveli
இன்று பாஜக கூட்டணி கூட்டம்
பாஜக தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Tirunelveli
ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா
‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்
1 mins
June 10, 2026
Dinamani Tirunelveli
திமுகவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் பதவி
திமுகவில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் பதவி உருவாக்கவும், அமைப்புத் தேர்தல் மூலம் இப்பதவிகளைத் தேர்வு செய்யவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Tirunelveli
ஊழியர்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஏ.ஐ. ஏஜெண்டுகள் உருவாக்கப்படும்
தகவல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான டிசிஎஸ் நிறுவனத்தில் மனித ஊழியர்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஏ.ஐ. ஏஜெண்டுகள் விரைவில் உருவாக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் (படம்) தெரிவித்தார்.
1 min
June 10, 2026
Dinamani Tirunelveli
'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1 min
June 10, 2026
Translate
Change font size

